டிசிஎஸ் போயி இப்ப சின்டெல் வந்தாசு.. ஐடி பணியாளர்களின் நிலை படு மோசம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிதிநிலை மேம்படுத்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது.

 

தற்போது விப்ரோ நிறுவனம் 300 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தில் இறங்கியுள்ளது. அதேபோல் சின்டெல், சீமென்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களும் தங்களது செயல்பட்டை துவங்கியுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கையில், பணியாளர்கள் வெளியேற்றமும் அடங்கும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஐடித்துறை சிறப்பான வளர்ச்சியில் இருந்தாலும், நிறுவனங்களின் நிதிநிலை மோசமாக உள்ளதாக ஐடி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

ஜொலிக்கும் இந்தியா

ஜொலிக்கும் இந்தியா

ஆசிய கண்டத்தில் இந்தியா மட்டும்தான் 'ஜொலிக்குதாம்'... சொல்வது ஐஎம்எப்!

ப்யூச்சர் - பார்தி

ப்யூச்சர் - பார்தி

சில்லறை வர்த்தகத்தில் புரட்சி.. இரு முனைகள் இணைந்தன!!

4,500 பேரின் வேலைக்கு வேட்டு

4,500 பேரின் வேலைக்கு வேட்டு

4,500 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப சீமென்ஸ் முடிவு!

கட்டணங்களை குறைத்தது பிஎஸ்என்எல்!
 

கட்டணங்களை குறைத்தது பிஎஸ்என்எல்!

மொபைல் கட்டணங்களை 40 சதவீதம் குறைத்தது பிஎஸ்என்எல்!

20 வருஷம் போதும்...

20 வருஷம் போதும்...

20 வருடத்திற்குப் பின் சிஸ்கோ நிறுவனத்திற்கு "பை பை".. ஜான் சேம்பர்ஸ்!

சின்டெல்

சின்டெல்

1,000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப சின்டெல் நிறுவனம் முடிவு.. சென்னையில் மட்டும் 300 பேர்..

 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

மொபைல் டவர் கம்பெனி சொத்துக்களை விற்கத் தயாரானது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!

பிளிப்கார்ட், அமேசான் தப்பித்தது...

பிளிப்கார்ட், அமேசான் தப்பித்தது...

பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு: சிசிஐ

வாங்க அபிட் அலி..

வாங்க அபிட் அலி..

300 மில்லியன் டாலர் செலவீன குறைப்பில் இறங்கும் விப்ரோ!

பெரிய தலைகள் வெளியேற்றம்!

பெரிய தலைகள் வெளியேற்றம்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பெரிய தலைகள்!

இன்போசிஸ்

இன்போசிஸ்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யக் காத்துக்கிடக்கும் இன்போசிஸ்!

தமிழ் குட்ரிட்டன்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ்

இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Based Syntel Sacked 1,000 Employees Across India-WEEKEND

New Democratic Labour Front (NDLF) on Monday alleged that the US-based software firm Syntel has laid off nearly 1,000 of its employees across India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X