வங்காளத்தில் ரிலையன்ஸ், அதானி குழுமம் 5 பில்லியன் டாலர் முதலீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்கா: வங்களத்திற்குப் பிரதமர் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையைத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

வங்காளத்தில் ரிலையன்ஸ், அதானி குழுமம் 5 பில்லியன் டாலர் முதலீடு!

இதனைத் தொடர்ந்து மோடியின் நெருங்கிய நன்பரான கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழமம் இங்கு 2 பில்லியன் டாலர் செலவில் மற்றொரு மின்சார உற்பத்தி தளைத்தையும் நிறுவ உள்ளது.

சனிக்கிழமை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வங்களத்தில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் எல்என்ஜி இறக்குமதி முனையத்தை நிறுவும் திட்டத்திற்கான 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அனில் அம்பானி கையெழுத்திட்டார்.

பிரதமரின் இச்சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளும் குறைந்தது 20 ஒப்பந்தம் மற்றும் திட்டங்களில் இணைய உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RPower to invest $3 bn in Bangladesh power plant

Anil Ambani-led Reliance Power on Saturday signed an agreement to invest $ 3 billion in setting up a mega power plant and a floating LNG import terminal in Bangladesh which faces acute power shortages.
Story first published: Saturday, June 6, 2015, 15:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X