மக்கள் பணத்தில் '150 கார்'களை வாங்கி குவித்த மோசடி மன்னன் 'கெளதம் குந்து'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பல நிறுவனங்கள் போலி முதலீட்டு திட்டங்களை கொண்டு மக்களிடம் அதிகளவில் பணத்தை மோசடி செய்து வருகிறது. இவரை தடுத்த ரிசர்வ் வங்கி பல முயற்சிகள் எடுத்தாலும், மக்களின் கவனக்குறைவால் பணத்தை இழக்க நேரிடுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 'கலைமகள் சபா' என்னும் நிறுவனம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது. அதேபோல் தற்போது கொல்கத்தாவில் ஒரு நிறுவனத் தலைவர் மக்கள் பணத்தை ஏமாற்றி மக்கள் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இதுப்போன்று இந்த வாரம் நிகழ்ந்த முக்கிய வர்த்தக செய்திகளை தொடர்ந்து பார்க்கலாம்.

150 கார் போதுமா சாமி??

150 கார் போதுமா சாமி??

கெளதம் குந்து: 700 ஏக்கர் நிலம், 23 ஹோட்டல், 150 கார்கள், 3,000 வங்கி கணக்குகளின் சொந்தக்காரர் இவர்!

உங்க நிறுவனம் இதுல இருக்கா?

உங்க நிறுவனம் இதுல இருக்கா?

இந்த நிறுவனம் தான் 'பெஸ்ட்'.. மற்றதெல்லாம் 'வொஸ்ட்'...

ரொம்ப சிம்பிள்

ரொம்ப சிம்பிள்

கோடிஸ்வரானாக ஆவது எப்படி?? ரொம்ப சிம்பிள்..

சுத்தி சுத்தி அடிக்கிறாங்கயா..
 

சுத்தி சுத்தி அடிக்கிறாங்கயா..

ஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரை குறைய வாய்ப்பு.. இந்தியாவிற்கு வந்த புது பிரச்சனை!

புகழும், பணமும் தீராத ஆசை!

புகழும், பணமும் தீராத ஆசை!

ஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன?

வாங்க ஜி வாங்க ஜி..

வாங்க ஜி வாங்க ஜி..

30 நாட்கள் காத்திருங்கள்.. 10 மடங்கு பெரியதாக வருகிறேன்: ராகுல் யாதவ்!

நீங்களுமா?

நீங்களுமா?

சீன பொருளாதாரச் சரிவு இந்தியாவை இப்படியும் பாதிக்கும்!

முதல படிக்கோனும்.. பிறகு வாங்கோனும்..

முதல படிக்கோனும்.. பிறகு வாங்கோனும்..

இதுக்கெல்லாம் ரெடியா? அப்டின்னா கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க!

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி கிடைத்தது.. அடுத்தது என்ன?

17,000 ரூபாய்

17,000 ரூபாய்

கேரள அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 'ரூ.17,000'.. தமிழ்நாட்டில்?

ஓஎல்எக்ஸ், குவிக்கர் மோசடி

ஓஎல்எக்ஸ், குவிக்கர் மோசடி

ஓஎல்எக்ஸ், குவிக்கர் நிறுவன மோசடிகளில் இருந்து தப்ப இது தான் சரியான வழி!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

1 ரூபாயில் விமானப் பயணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி சலுகை..

நிதியுதவிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்!

நிதியுதவிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்!

வெற்றிவாகை சூடியது கிரீஸ்.. நிதியுதவிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்!

'நம்பர் ஒன்'!

'நம்பர் ஒன்'!

சிறந்த நிதிச் சேவை அளிப்பதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!

பாரே நமக்கு கூட தெரியல...

பாரே நமக்கு கூட தெரியல...

21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது.. இது ஐபிஎம் ஆரூடம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gautam kundu lived king size life with peoples money

Rose valley group CMD gautam kundu lived king size life with people's money.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X