ஒரே நாளில் 3.6 பில்லியன் டாலர் சொத்து கோவிந்தா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சீன பணக்காரர்கள் பட்டியலில் டாலின் வாண்டா என்னும் ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் வாங் ஜியாலின் இந்த வாரம் நடந்த வர்த்தகச் சரிவில் ஒரே நாளில் சுமார் 23,760 கோடி ரூபாய் இழந்துள்ளார்.

 

இந்தியாவில் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 8 மாதங்களுக்குப் பின் மீண்டும் தனது ஆஸ்தான முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

இதுப்போன்று இந்த வாரத்தின் முக்கியமான வர்த்தக நிகழ்வுகளை ஸ்லைடர் முறையில் உங்களுக்காக எளிமையாகத் தொகுத்துள்ளோம்.

'3.6 பில்லியன் டாலர்' கோவிந்தா..

'3.6 பில்லியன் டாலர்' கோவிந்தா..

ஒரே நாளில் '3.6 பில்லியன் டாலர்' சொத்துக்களை இழந்தார் வாங் ஜியாலின்!

டாடா குழுமத்தின் கதை..

டாடா குழுமத்தின் கதை..

6 லட்சம் பணியாளர்கள்.. ரூ.7,00,000 கோடி வருவாய்.. இது டாடா குழுமத்தின் கதை..

நிறைவான வாழ்க்கை

நிறைவான வாழ்க்கை

குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ 8 வழிகள்!!

இது நம்ப இடம்..!!
 

இது நம்ப இடம்..!!

வெற்றிகரமாக முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி..!

போலி வங்கி

போலி வங்கி

சீனாவில் போலி அமெரிக்க நிதி நிறுவனம்.. அதிர்ச்சியில் சீன அரசு!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதா? இத ஃபாலோ பண்ணுங்க போதும்..

வோடபோன் 4ஜி

வோடபோன் 4ஜி

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுக்குப் போடியாக வோடபோன் 4ஜி சேவை!

8 அட்டகாசமான ஐடியா

8 அட்டகாசமான ஐடியா

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க ஆசையா? இதோ 8 அட்டகாசமான ஐடியாக்கள்!!

8 லட்சம் வாடிக்கையாளர்

8 லட்சம் வாடிக்கையாளர்

ஒரே மாதத்தில் 8 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது 'பிஎஸ்என்எல்'

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

வங்கித் துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியது அவசியம்... ரகுராம் ராஜன்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவது எப்படி?

ஏடிஎம்..

ஏடிஎம்..

அக்கவுண்டில் பணம் இல்லாதது ஒரு குத்தமாய்யா... வங்கிகளின் சூழ்ச்சி வலை!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani regain his 1st place: India richest list

Mukesh Ambani regain his 1st place: India richest list- weekend article
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X