இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 13% உயர்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான Naukri.com செய்த ஆய்வில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 
இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 13% உயர்வு..!

2015ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனம் மற்றும் சந்தைகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. நிதியாண்டின் முதல் 4 மாதங்களிலேயே வருடாந்திர அளவுகளில் 13 சதவீத உயர்வு உண்மையிலேயே மதிப்புதக்க வளர்ச்சி என Naukri.com நிறுவனத்தின் துணை தலைவர் வி.சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் இந்த 13 சதவீத வளர்ச்சியில் ஐடி, வங்கியியல் மற்றும் பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இப்படியலில் பிற துறைகளை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

இதில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு நியமண விகிதம் அதிகளவில் குறைந்துள்ளது என Naukri.com தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hiring rises by 13 per cent in August: Naukri.com

Hiring in India rose by 13 per cent in August 2015 compared to August 2014, leading Indian job site Naukri.com announced on Monday through Naukri Job Speak Index.
Story first published: Tuesday, September 22, 2015, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X