ஜன.8 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.. 3 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: வருகிற ஜனவரி 8ஆம் தேதி வேலை நிறுத்தபோராட்டத்தில் பங்கேற்க வங்கி ஊழியர்களுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் தேதி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம் 3 நாள் தொடர்ந்து வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட உள்ளது.

ஜன.8 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.. 3 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..!

பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் அதன் கிளை வங்கிகளுக்கும் அமலாக்கம் செய்யப்படுவது குறித்து AIBEA அமைப்பின் எதிர்ப்புகளைத் தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தது. இதற்கான பேச்சுவார்த்தையில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டத்தின் மூலம் தனது கிளை வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப் பளு, கூடுதல் வேலைநேரம், அவுட்சேர்சிங் பணிகளை எனப் பலவற்றில் பதிப்புகள் உள்ளதாக AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜன.8 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.. 3 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..!

இப்புதிய திட்டத்தை அமலாக்கம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், கிளை வங்கிகளுக்கு இத்திட்ட செயல்முறையை மாற்றி வடிவமைக்கும் கோரிகைகளைத் தலைமை தொழிலாளர் ஆணையர் மறுத்துள்ள நிலையில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் IBA மற்றும் AIBEA அமைப்புகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளதாகவும் AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AIBEA calls for nation-wide bank strike on January 8

The All India Bank Employees' Association (AIBEA) has given a call to its members to strike work on January 8. This is pursuant to the failure of talks held before the Chief Labour Commissioner (CLC) in New Delhi on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X