அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றத் தொடர் நெருக்கடிகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில், இந்தியர்களை வெளியேற்றும் வகையில் தொடர்ந்து நெருக்கடிகள் மற்றும் கருத்துகள் நிலவி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க எச்1-பி விசா வழங்குவதில் கடுமையாகச் சட்டதிட்டங்களும் கட்டணங்களும் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஐடித் துறையே ஆடிவிட்டது.

ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கியத் தலைவர் ஒருவர், அமெரிக்காவும், அமெரிக்க நிறுவனங்களும் பிற நாட்டு மக்களிடம் இழந்த வேலைவாய்ப்பை மீட்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். பிற நாடுகள் எனக் குறிப்பிடும் அவர் இந்தியாவை மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களை அதிர வைத்த டொனால்டு டிரம்ப்..!

இந்தியர்களை அதிர வைத்த டொனால்டு டிரம்ப்..!

இந்தியாவிடம் இழந்த வேலைவாய்ப்புகளை அமெரிக்கா மீட்கும்.. டொனால்டு டிரம்ப் அதிரடி..!இந்தியாவிடம் இழந்த வேலைவாய்ப்புகளை அமெரிக்கா மீட்கும்.. டொனால்டு டிரம்ப் அதிரடி..!

'ஃப்ரீடம் 251'

'ஃப்ரீடம் 251'

251 ரூபாய் 'ஃப்ரீடம் 251' போன் விற்பனையில் 31 ரூபாய் லாபமும் உண்டு.. வியாபார வியூகத்தை விளக்கும் ரிங்கிங் பெல்ஸ்..!251 ரூபாய் 'ஃப்ரீடம் 251' போன் விற்பனையில் 31 ரூபாய் லாபமும் உண்டு.. வியாபார வியூகத்தை விளக்கும் ரிங்கிங் பெல்ஸ்..!

காளிமார்க்

காளிமார்க்

ரூ. 1000 கோடி வருவாய் பெறும் திட்டத்தில் காளிமார்க், போவன்டோ நிறுவனம்..!ரூ. 1000 கோடி வருவாய் பெறும் திட்டத்தில் காளிமார்க், போவன்டோ நிறுவனம்..!

27 பில்லியனர்கள்..!

27 பில்லியனர்கள்..!

முகேஷ் அம்பானியுடன் போட்டி போட இந்தியாவில் புதிதாக 27 பில்லியனர்கள்..!முகேஷ் அம்பானியுடன் போட்டி போட இந்தியாவில் புதிதாக 27 பில்லியனர்கள்..!

ரூ.26,000 வேண்டும்

ரூ.26,000 வேண்டும்

7வது ஊதிய கமிஷன்: ரூ.18,000 சம்பளத்தை ஏற்ற முடியாது, ரூ.26,000 வேண்டும்.. அரசு ஊழியர்கள் கோரிக்கை..!7வது ஊதிய கமிஷன்: ரூ.18,000 சம்பளத்தை ஏற்ற முடியாது, ரூ.26,000 வேண்டும்.. அரசு ஊழியர்கள் கோரிக்கை..!

10% ஊதிய உயர்வு

10% ஊதிய உயர்வு

இந்திய நிறுவன ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு நிச்சயம்.. அதிரடி சர்வே ரிப்போர்ட்..!இந்திய நிறுவன ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு நிச்சயம்.. அதிரடி சர்வே ரிப்போர்ட்..!

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

5 ஆண்டுகளுக்குப் பின் ஈரானுடன் பிஸ்னஸ் செய்யும் ரிலையன்ஸ்.. 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி..!5 ஆண்டுகளுக்குப் பின் ஈரானுடன் பிஸ்னஸ் செய்யும் ரிலையன்ஸ்.. 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி..!

கடைசி ஸ்லைடர்

கடைசி ஸ்லைடர்

கடந்த வர வர்த்தக உலகின் டாப் மற்றும் ஹாட்டான செய்திகளை தெரிந்துக்கொள்ள கடைசி ஸ்லைடரை பார்க்கவும்.

8 ஐடியா..!

8 ஐடியா..!

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 8 ஐடியா..!சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 8 ஐடியா..!

வருமானவரி ரீஃபண்ட்

வருமானவரி ரீஃபண்ட்

வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற துடித்த 10 நிறுவனங்கள்..!பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற துடித்த 10 நிறுவனங்கள்..!

வரிப் பணம்

வரிப் பணம்

உங்கள் வரிப் பணத்தைக் குறைக்க எளிமையான ஏழு வழிகள்..!உங்கள் வரிப் பணத்தைக் குறைக்க எளிமையான ஏழு வழிகள்..!

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

மோசமான சிபில் ஸ்கோருடன் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?மோசமான சிபில் ஸ்கோருடன் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

குட்ரிட்டன்ஸ் சேவைகள்

குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

கடந்த வார வர்த்தக உலகம்

கடந்த வார வர்த்தக உலகம்

ஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..!ஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..!

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA Will bring back jobs from India: Donald Trump

USA Will bring back jobs from India: Donald Trump - Goodreturns weekend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X