மக்களை ஏமாற்றிய ஓலாகேப்ஸ்.. இவனுங்கள என்ன பண்ணலாம்..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய ஊருக்குச் சொல்லும் நாம் முதலில் ரயில் அல்லது விமான டிக்கெட் புக் செய்வோம். அதன் பின் நாம் மிக முக்கியமாகப் பார்ப்பது ஹோட்டலில் ரூம் புக்கிங் தான்.

 

இன்றைய வர்த்தக உலகில், ஹோட்டலில் ரூம் புக் செய்ய ஏராளமான இணையத் தளங்கள் உள்ள நிலையில், டாக்ஸி சேவை அளிக்கும் ஓலாகேப் நிறுவனம் தற்போது புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

(டாக்ஸி-பார்-ஸ்யூர் நிறுவனத்தை ஓலாகேப்ஸ் கைப்பற்றியது!! ரூ.1,250 கோடி டீல்)

ஓலாரூம்ஸ்..

ஓலாரூம்ஸ்..

இப்போது நீங்கள் ஒரு ஊரில் ஓலாகேப்ஸ் புக் செய்தால் அதை நீங்கள் தங்கும் அறையாகவும் இல்லது சீனாவில் பிரபலமான கேப்சூல் ஹோட்டல்கள் போல் சிறிய அறையாக மாற்றித் தரப்படுகிறது. இவை வாகனத்தின் வடிவத்தைப் பொறுத்தது.

ஆனால் கட்டணம் ஒன்று தான். எவ்வளவு..? அதிகமாக இல்லை வெறும் 250 ரூபாய் தான்.

எங்கையோ இடிக்குதே..!

எங்கையோ இடிக்குதே..!

ஓலாஏர்... ஆம் இந்தப் பயலுக சில மாசத்துக்கு முன்னாடி ஓலாஏர்-னு ஒரு விளம்பரத்தைத் தட்டிவிட்டார்கள். அதைப் பார்த்த மக்கள் உடனே ஓலாகேப் செயலியில் தேடத் தொடங்கினர்.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தா.. பயபுள்ள மக்கள் அனைவரை முட்டாள்களாக ஆகியுள்ளது. ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக ஓலாகேப் நிறுவனம் செய்த வேடிக்கை தான் இந்த விளம்பரம்..

 

தனி விளம்பரம்..

இதற்காக ஓலா நிறுவமனம் தனி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

7 லட்சம் கோடி

7 லட்சம் கோடி

பங்குச்சந்தையில் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola Rooms: Another April Fool's Day prank from Ola?

Taxi hailing app Ola has introduced a new category called Olarooms that converts a taxi or cab into a sleeping capsule or room.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X