'டிசிஎஸ்' நிறுவனத்தின் ராஜதந்திரம்.. மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்தது..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தை ரகசியங்களைத் திருடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் டாடா குழுமத்தின் மிக முக்கிய நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பு படி சுமார் 6,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

டிசிஎஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டை வழக்கம் போல் கடுமையாக மறுத்தாலும், அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இவ்வழக்கு மிகப்பெரிய தடையாக விளங்கும்.

இந்நிலையில் இந்திய சந்தையில் இவ்வழக்கின் மூலம் தனது பங்கு மதிப்புப் பாதிக்கப்படாக் கூடாது எனத் திட்டமிட்ட டிசிஎஸ். அமெரிக்க நீதிமன்றத்தில் திருட்டு வழக்கிற்கான தீர்ப்பு வெளியிட்ட அடுத்த நாளிலேயே 6,341 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய லாபம் ஈட்டியதாகத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதனால் இந்திய சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்தது. இத்திருட்டு வழக்கில் டிசிஎஸ் நிறுவனம் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை பற்றி முழுமையான நிலை என்ன..?

1 பில்லியன் டாலர் அபராதம்..

1 பில்லியன் டாலர் அபராதம்..

'டிசிஎஸ்' மீது 1 பில்லியன் டாலர் அபராதம்.. திருட்டு வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

செலவைக் குறைக்கப் புதிய யுக்தி.. அதிர்ந்துபோன 'ஐடி நிறுவன ஊழியர்கள்'..!

பிஎப் கணக்கில் புதிய மாற்றம்

பிஎப் கணக்கில் புதிய மாற்றம்

ஆகஸ்ட் 1 தான் கடைசி.. இல்லையென்றால் 58 வயது வரை காத்திருக்க வேண்டும்: பிஎப் பணம்

'கல்யான்'ராமன்..!
 

'கல்யான்'ராமன்..!

23 வருடத்தில் 6,700 கோடி ரூபாய் சொத்து.. கலக்கல் 'கல்யான்'ராமன்..!

கடன்.. கடன்.. கடன்..

கடன்.. கடன்.. கடன்..

கடனில் மூழ்கிக் கிடக்கும் 10 நாடுகள்.. இப்படி இருந்தா எப்படி முன்னேற முடியும்..!

'ஒற்றைக் கண் ராஜா'

'ஒற்றைக் கண் ராஜா'

'ஒற்றைக் கண் ராஜா' ஆன இந்திய பொருளாதாரம்.. ரகுராம் ராஜனின் புதிய பஞ்ச்..!

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

பிரதமர் மோடியைக் காப்பாற்றிய திருப்பதி ஏழுமலையான்..!

அதிக சம்பளமும், மனநிறைவும்

அதிக சம்பளமும், மனநிறைவும்

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..!

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

வழக்கத்தை விடக் குறைவான 'ஊதிய உயர்வு'.. குழப்பத்தில் மூழ்கிய 'இன்போசிஸ்' ஊழியர்கள்..!

நாராயணா..!

நாராயணா..!

இன்போசிஸை சகித்துக்கொள்ள முடியாமல் வெளியேறிய 14 உயர் அதிகாரிகள்.. நாராயணா..!

இன்டெல்

இன்டெல்

12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..!

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

7 வருடத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட சீன பொருளாதாரம்.. என்ன காரணம்..?

பிஎப் தொகை

பிஎப் தொகை

பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி..? ரொம்ப ஈசி பாஸ்..!

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங்

விரல்களைத் தாண்டி உள்ளங்கைகளுக்குள் நுழைந்த வங்கிகள்: மொபைல் பேங்கிங்

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

'ஆதார் கார்டு' மூலம் மக்களுக்கும் அரசுக்கும் என்ன லாபம்..?

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு பில்லை முழுவதையும் கட்டிவிட சூப்பர் ஐடியா..!

எந்த கைகள்..?

எந்த கைகள்..?

அழகுக்கு அழகு சேர்த்த கைகள் இது..!

அதிகச் சம்பளம்

அதிகச் சம்பளம்

உலகிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இவர் தான்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Master plan of tata consultancy services to save stock value-weekend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X