160 பில்லியன் டாலர் சாம்ராஜ்யம் வீழ்ச்சி.. சரிவை நோக்கி இந்திய ஐடி துறை..?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய பொருளாதார வரலாற்றில் கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள ஒரு முக்கியத் துறையான தகவல் தொழில்நுட்ப துறை மிகப்பெரிய சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளதாக வர்த்தகச் சந்தையில் கருத்து நிலவுகிறது.

 

இதற்கு ஆதாரமாக இந்திய டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் குவிந்த அதிகப்படியான அன்னிய முதலீடு கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்காவும்.. இந்திய ஐடி நிறுவனங்களும்..

அமெரிக்காவும்.. இந்திய ஐடி நிறுவனங்களும்..

அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகள், விசா கட்டணங்கள் உயர்வு, விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடு எனப் பல நெருக்கடிகள் சூழ்ந்துள்ளது.

இதனால் அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

திருட்டு வழக்கில் டிசிஎஸ்

திருட்டு வழக்கில் டிசிஎஸ்

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் அந்நாட்டு எபிக் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடியுள்ளதாக 1 பில்லியன் டாலர் அபராதம் பெற்றுள்ளது.

வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்
 

வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்

இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களிடம் பல வருடங்களாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையைப் பெற்று வந்த ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பல இந்திய சந்தையை விட்டு முழுமையாக வெளியேறி தகவல் தொழில்நுட்ப சேவைக்காகப் பிற நாட்டுக்குச் சென்றுள்ளது.

பிரஷ்ஷர்களின் சம்பளம்

பிரஷ்ஷர்களின் சம்பளம்

அதுமட்டும் அல்லாமல் புதிதாக ஐடி நிறுவனங்களின் சேரும் மாணவர்களுக்கு (Fresher) இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பல வருடங்களாக ஊதியத்தை உயர்த்தாத நிலையில், இந்த வருடமும் எவ்விதமான சம்பள உயர்வும் இருக்காது என ஐடி நிறுவனங்கள் தெரிவித்தள்ளது.

பிபிஓ

பிபிஓ

இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிபிஓ சேவை நிறுவனங்கள் இன்று இடம் தெரியாமல் தொலைந்து போய் உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையின் அதிகப்படியான பிபிஓ வர்த்தகம் தற்போது பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பறந்துள்ளது.

சரியும் சந்தை..

சரியும் சந்தை..

இதனால் மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் இத்துறையின் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து இழந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 வருடத்தில் இந்திய ஐடித் துறையின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் குறைவான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிதாப நிலையில் ஐடித்துறை

பரிதாப நிலையில் ஐடித்துறை

இந்தியாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்.. புதிய சிக்கலில் ஐடி நிறுவனங்கள்..!

கோவிந்தா கோவிந்தா..

கோவிந்தா கோவிந்தா..

1 மணிநேரத்தில் ரூ.2.7 லட்சம் கோடி இழப்பு.. சோகத்தில் ஆப்பிள் நிறுவனம்..!

முகேஷ் அம்பானி..!

முகேஷ் அம்பானி..!

ஒரு நாளுக்கு 75 கோடி ரூபாய் லாபம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..!

பெண்

பெண்

உலகிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இவர் தான்!!

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

இந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..!

பீர்-இல் மூழ்கி 'மெக்ஸிகோ'..!

பீர்-இல் மூழ்கி 'மெக்ஸிகோ'..!

பீர்-இல் மூழ்கி போதையில் தள்ளாடும் 'மெக்ஸிகோ'..!

அருபா.. அருபா.. ஓ..

அருபா.. அருபா.. ஓ..

வருமானத்தில் 60% பணத்தை வரியாகப் பிடுங்கும் அருபா..!

எச்சிஎல் டெக்னாலஜிஸ்..!

எச்சிஎல் டெக்னாலஜிஸ்..!

இந்திய ஐடி துறையின் புதிய நம்பிக்கை: எச்சிஎல் டெக்னாலஜிஸ்..!

ஜப்பான்

ஜப்பான்

ஜிடிபியை விட இருமடங்கு அதிக கடன்.. 'ரத்தக் கண்ணீர்' வடிக்கும் ஜப்பான்..!

சைட் பிஸ்னஸ்

சைட் பிஸ்னஸ்

வேலை பார்த்து கொண்டே 'சைட் பிஸ்னஸ்' துவங்குவது எப்படி?

பணமும்.. மகிழ்ச்சியும்..

பணமும்.. மகிழ்ச்சியும்..

குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ 8 வழிகள்..!

சூப்பர் ஐடியா

சூப்பர் ஐடியா

கிரெடிட் கார்டு கடனை முழுவதையும் கட்டிவிட சூப்பர் ஐடியா..!

சின்ன கல்லு பெத்த லாபம்..

சின்ன கல்லு பெத்த லாபம்..

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 8 ஐடியா..!

டாட்டா

டாட்டா

இந்த 'சைன்' தெரியுதா.. அப்டீன்னா நீங்க "டாட்டா" காட்ட வேண்டிய 'டைம்' வந்தாச்சு பாஸ்!

ஷாப்பிங் நோய்

ஷாப்பிங் நோய்

அதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்..!

தங்கம்-வெள்ளி விலை

தங்கம்-வெள்ளி விலை

தங்கம்-வெள்ளி விலையில் குழப்பமா..? இதை கிளிக் பண்ணுங்க போதும்..!

நாங்க இருக்கோம்...

நாங்க இருக்கோம்...

டாலராக இருந்தாலும் சரி, தினாராக இருந்தாலும் சரி.. நாங்க இருக்கோம்...

விடுமுறை

விடுமுறை

திங்கட்கிழமை வங்கி விடுமுறை..?

ஒன் ஸ்டாப் சொல்யூஷன்..!

ஒன் ஸ்டாப் சொல்யூஷன்..!

சரியான வங்கி IFSC குறியீடுகளை தேடி அலைய வேண்டாம்.. ஒன் ஸ்டாப் சொல்யூஷன்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X