டாடா ஸ்டீல்-இன் பிரிட்டன் வர்த்தகத்தைக் கைப்பற்ற 7 நிறுவனங்கள் போட்டி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரிட்டன் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவனம், அந்நாட்டில் உள்ள இரு தொழிற்சாலை மற்றும் சில முக்கியச் சொத்துக்களை விற்பனை செய்து பிரிட்டன் சந்தையை விட்டு முழுமையாகக் காலி செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் டாடா ஸ்டீல் நிறுவன பிரிட்டன் சந்தைச் சொத்துக்களை வாங்க JSW ஸ்டீல் உட்பட 7 நிறுவனங்கள் இறுதி போட்டிக்கு தயாராகி வருகிறது.

டாடா ஸ்டீல்-இன் பிரிட்டன் வர்த்தகத்தைக் கைப்பற்ற 7 நிறுவனங்கள் போட்டி..!

திங்கட்கிழமை மாலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்திய தலைமை கூறுகையில், பிரிட்டன் சந்தையின் டாடா ஸ்டீல் சொத்துக்களை வாங்க 7 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் பெயரை நாங்கள் வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல்-இன் பிரிட்டன் வர்த்தகத்தைக் கைப்பற்ற 7 நிறுவனங்கள் போட்டி..!

இந்நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க லிபெர்டி ஹவுஸ், கிரேபுல், நுகோர், JSW ஸ்டீல் ஆகியவை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் சந்தையில் உள்ள சொத்துக்களை வாங்கச் சர்வதேச சந்தையில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JSW Steel among 7 bidders short-listed for Tata Steel UK asset sale

JSW Steel has emerged as one of the possible bidders for Tata Steel's UK plant. The Sajjan Jindal company is among the seven bidders short-listed by Tata Steel for the asset sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X