ரிலையன்ஸ் டெய்ரி பிரிவை வாங்குகிறது சந்திரபாபு நாயடு & கோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் டெய்ரி வர்த்தக பிரிவை முழுமையாக ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனம் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயடு வின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் இந்த வர்த்தக கைப்பற்றுதல் அனைத்தும் பங்குச்சந்தை சட்டம் மற்றும் வழிமுறைகளின் பரிமாற்றம் செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் புவனேஷ்வரி மற்றும் ஹெரிடேஜ் வர்த்தக பிரிவின் நிர்வாக இயக்குனர் என்.பிராமினி இவர்கள் சந்திரபாபு நாயடு-வின் மனைவி மற்றும் மருமகள் ஆவார்.

 ரிலையன்ஸ் டெய்ரி பிரிவை வாங்குகிறது சந்திரபாபு நாயடு & கோ

2015-16ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் டெய்ரி வர்த்தக பிரிவு சுமார் 553 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை அளித்தது. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த டெய்ரி வர்த்தக பிரிவு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த டெய்ரி பிரிவு தினமும் 2.25 லட்சம் பால் தயாரித்து சுமார் 10 மாநிலங்களில் 2,400 கிராமங்களில் வர்த்தகம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Heritage Foods to buy dairy business of Reliance Retail

Heritage Foods to buy dairy business of Reliance Retail - Tamil goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X