பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி’ செயலி பற்றி தெரியுமா..?

பண பரிவர்த்தனை செய்யும் போது டிஜி தன் மேலா போன்ற திட்டங்கள் இன்னும் வேகமாகப் பிரபலமாகும் என்று கூறப்படுகின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யக்கூடிய மொபைல் பண பரிவர்த்தனை செயலியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் செயலியின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது டிஜி தன் மேலா போன்ற திட்டங்கள் இன்னும் வேகமாகப் பிரபலமாகும் என்று கூறப்படுகின்றது.

பிஎச்ஐஎம் செயலி

பிஎச்ஐஎம் செயலி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்தச் செயலியான பிஎச்ஐஎம் (BHIM -Bharat Interface for Money) யூபிஐ (UPI- unified payment interface) மற்றும் யுஎஸ்எஸ்டி (கட்டமைப்பற்ற கூடுதல் சேவைத் தரவு) செயலிகளின் மறு பதிப்பே ஆகும்.

இது குறித்து பேசிய பிரதமர் மோடி பிஎச்ஐஎம் செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிது என்றும் விரல் ரேகை பயன்படுத்தி எளிதாக இயக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 

இணையம் தேவையில்லை

இணையம் தேவையில்லை

ஸ்மார்ட் போன் அல்லது சாதாரண கைப்பேசி என இரண்டையும் பயன்படுத்தி 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை எளிதாக பிஎச்ஐஎம் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். இணைய வசதியும் தேவையில்லை. உங்கள் கையே இனி வங்கி என்றும் கூறினார்.

கிறிஸ்துமஸ் பரிசு

கிறிஸ்துமஸ் பரிசு

மேலும் லக்கி கிரக் யோஜனா மற்றும் டிஜிதன் வியாபார் யோஜானா இரண்டும் இந்திய மக்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசு என்று தெரிவித்தார்.

பரிசுகள்

பரிசுகள்

வர இருக்கும் 100 நாட்களில் பல பரிசுகள் 1000 ரூபாய் முதல் குழுக்கள் முறையில் வழங்கப்படும். இதற்கான மெகா குழுக்கள் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் என்று நடக்கும்.

செயலி

செயலி

பிஎச்ஐஎம் செயலி இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டுமே கிடைக்கும், விரைவில் ஐபோன் சேவை வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்க என்ன செய்ய வேண்டும்

பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்க என்ன செய்ய வேண்டும்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்கம் பயன்படுத்த இங்கு கிளிக் செய்யவும்.

‘பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி (BHIM)' செயலியை பயன்படுத்துவது எப்படி? அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன?‘பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி (BHIM)' செயலியை பயன்படுத்துவது எப்படி? அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi launches mobile app BHIM to make digital transactions easier

Modi launches mobile app BHIM to make digital transactions easier
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X