டெபிட், கிரெடிட் கார்டு வாங்கலான என்ன பேடிஎம் இருக்கு..!

பெட்ரோல் நிலையங்களுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூடுதல் கட்டணமாக எதுவும் செலுத்தாமல் பேடிஎம் வழியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிட்டல் பண பரிவர்த்தை நிறுவனமான பேடிஎம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் 550-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 41,000 பெட்ரோல் நிலையங்களில் இனி பேடிஎம் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூடுதல் கட்டணமாக எதுவும் செலுத்தாமல் பேடிஎம் வழியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.

டெபிட், கிரெடிட் கார்டு வாங்கலான என்ன?

டெபிட், கிரெடிட் கார்டு வாங்கலான என்ன?

பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் 13-ம் தேதிக்குப் பிறகு ஏற்கப்படாது என்று அறிவித்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மக்களும் பெறும் பயன்பெறுவார்கள். அதே நேரம் பேடிஎம் நிறுவனத்திற்கு மேலும் பயனர்கள் அதிகரிக்கும். பிஓஎஸ் இயந்திரங்களுக்குக் கட்டணம் பிடிக்கும் வங்கிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கும்.

எண்ணெய் நிறுவனர்கள் வரவேற்பு

எண்ணெய் நிறுவனர்கள் வரவேற்பு

பேடிஎம் நிறுவனத்தின் பணமில்லா பரிவர்த்தனை சேவையை எண்ணெய் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இப்போது பேடிஎம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஒவ்வொறு மாதமும் 200 சதவீத வளர்ச்சியைப் பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியா முழுவதும் பேடிஎம் சேவை

இந்தியா முழுவதும் பேடிஎம் சேவை

கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் 550 மாவட்டங்களில் உள்ள 41,000 பெட்ரோல் நிலையங்களில் பேடிஎம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் எல்லா இடங்களிலும் எங்களது சேவை பிரபலமடையும் என்றும் மிகவும் வசதியாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான கிரன் வாசிரெட்டி தெரிவித்தார்.

10 மொழி

10 மொழி

பேடிஎம் செயலி இப்போது தமிழ், இந்தி, தெலுங்கு என 10 வட்டார மொழிகளில் தனது சேவையை அளித்துவருகின்றது.

பேடிஎம் குறித்து மேலும் படிக்க

பேடிஎம் குறித்து மேலும் படிக்க

பேடிஎம் மூலம் ரயில் டிக்கெட்களை எப்படி புக் செய்வது என்று தெரியுமா..?பேடிஎம் மூலம் ரயில் டிக்கெட்களை எப்படி புக் செய்வது என்று தெரியுமா..?

பேடிஎம் வாலெட்டில் யூபிஐ பயன்படுத்தி பணத்தை எப்படி ஏற்றுவது..!பேடிஎம் வாலெட்டில் யூபிஐ பயன்படுத்தி பணத்தை எப்படி ஏற்றுவது..!

பேடிஎம் வாலெட்டில் இருந்து பணத்தை உடனடியாக எப்படி உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிகின்றது..?பேடிஎம் வாலெட்டில் இருந்து பணத்தை உடனடியாக எப்படி உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிகின்றது..?

பேடிஎம் வேலெட்-ஐ பயன்படுத்துவது எப்படி..?பேடிஎம் வேலெட்-ஐ பயன்படுத்துவது எப்படி..?

6000-க்கும் மேற்பட்ட டோல் லேன்கள்

6000-க்கும் மேற்பட்ட டோல் லேன்கள்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்க.மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்க.

பேடிஎம் செயலி பயன்படுத்தி பணத்தை எப்படி அனுப்புவது? (வீடியோ)

பேடிஎம் செயலி பயன்படுத்தி பணத்தை எப்படி அனுப்புவது? (வீடியோ)

rn

பேடிஎம் செயலியில் பணத்தை எப்படி ஏற்றுவது?(வீடியோ)

பேடிஎம் செயலியில் பணத்தை எப்படி ஏற்றுவது?(வீடியோ)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 41,000 petrol pumps to go cashless with Paytm

Over 41,000 petrol pumps to go cashless with Paytm
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X