ஹவுஸ்ஃபுல்..! இந்த வாரத்திற்கான அதிரடி ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது அன்றாட டிஜிட்டல் வாழ்க்கையில் இந்த இரண்டு போர்ட்டல்களும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டன. மொபைல் ரீசார்ஜ் செய்ய, திரைப்பட டிக்கெட் புக் செய்ய, கிரிக்கெட் டிக்கெட் புக் செய்ய, ஆன்லைன் ஷப்ப்பிங் செய்ய என அனைத்திற்கும் இந்தத் தளங்களால் எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்ய முடிகின்றது.

 

புக்மைஷோ தளத்தில் இந்த வாரத்தில் சிறந்த ஐந்து ஆஃபர்கள் மற்றும் பேடிஎம் தளத்தில் உள்ள 150 கூப்பன்கள் மற்றும் டீல்களைப் பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதினால் பெற முடியும்.

பூனே - முதல் இந்தியா, ஆஸ்த்ரேலியா கிரிக்கெட் டிக்கெட்

பூனே - முதல் இந்தியா, ஆஸ்த்ரேலியா கிரிக்கெட் டிக்கெட்

பூனேவில் பிப்ரவரி 23 முதல் 27 வரை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்களைப் புக் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

பெங்களூரு - இரண்டாம் இந்தியா, ஆஸ்த்ரேலியா கிரிக்கெட் டிக்கெட்

பெங்களூரு - இரண்டாம் இந்தியா, ஆஸ்த்ரேலியா கிரிக்கெட் டிக்கெட்

பெங்களூரில் மார்ச் 4 முதல் 8 வரை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்களைப் புக் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

திரைப்பட டிக்கெட்

திரைப்பட டிக்கெட்

திரைப்பட டிக்கெட்களில் 30 சதவீதம் சலுகைகளைப் பெற இங்குக் கிள்க் செய்க

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்
 

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்

ஒரு திரைப்பட டிக்கெட் வாங்கி இரண்டாவது டிக்கெட்டினை இலவசமாகப் பெற இங்குக் கிளிக் செய்க.

லைவ் கான்சர்ட்

லைவ் கான்சர்ட்

பிப்ரவரி 25-ம் தேதி நடை பெற இருக்கும் ஆஷா போஸ்லே லைவ் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்கு இங்குக் கிளிக் செய்யவும்.

பேடிஎம்

பேடிஎம்

இந்த வாரம் பேடிஎம் மூலம் 150க்கும் மேற்பட்ட கூப்பன்கள் மற்றும் டீல்களைப் பெற இங்குக் கிளிக் செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Paytm & Bookmyshow Free Coupons This Week! Book Tickets for Ind Vs Aus Test Match

Top Paytm & Bookmyshow Free Coupons This Week! Book Tickets for Ind Vs Aus Test Match
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X