2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லா ரூபாய் நோட்டு மற்றும் நீடித்த முதலீட்டு மீட்பு உள்ளிட்ட காரணங்களினால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2017-2018 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக உயரும் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது.

2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

2016-2017 நிதி ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்த உலக வங்கியின் வளர்ச்சி விகிதம் பொருளாதார இந்தியா மேம்பாட்டுப் புதுப்பிப்பில் 7.2 சதவீதமாக உயரும் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2019-2020 நிதி ஆண்டில் 7.7 சதவீதமாக உயர்ந்து இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to grow at 7.2 in 2017 18 World Bank

India to grow at 7.2 percent in 2017 -18 World Bank
Story first published: Monday, May 29, 2017, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X