ஜூலை1 முதல் விலை குறையும் கார், பைக்-இன் முழுமையான விலை பட்டியல்.. ஆனால்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 1 முதல் கார், பைக் வாங்குபவர்களுக்கு அடித்தது யோகம் எனலாம். ஆம், ஜிஎஸ்டி வரி முறை நாளை முதல் அமலுக்கு வர இருப்பதினாலும் கார், பைக் மீதான வரி 28 சதவீதமாகக் குறைந்து இருப்பதினாலும் இந்த விலை மாற்றம் நிகழ இருக்கின்றது.

 

சிறிய ரகக் கார்கள்

சிறிய ரகக் கார்கள்

சிறிய ரகக் கார்களில் ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர், இ20 எலைட் போன்ற சில கார்களின் விலை 6,500 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விலை குறைய இருக்கின்றது.

சீடான் கார்கள்

சீடான் கார்கள்

சீடான் மாதிரி கார்களின் விலை 3.6 சதவீதம் வரை விலை குறைகின்றது. சீடான் கார்காளில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாழ் மற்றும் வோக்ஸ்வாகன் வெண்டோ ஆகிய கார்களின் விலை குறைந்தபட்சம் 30,000 ரூபாய் விலை குறையுமாம்.

ஆடம்பர கார்கள்
 

ஆடம்பர கார்கள்

சிறிய ரக மற்றும் சீடான் கார்களை விட ஆடம்பர கார் வாங்குபவர்களுக்கு 8.8 சதவீதம் வரை கார்களின் விலை குறைகின்றது. அதனால் ஆடம்பர கார்களின் விலை 1.25 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை விலை குறைகின்றது.

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்களைப் பொருத்த வரை குறைந்தபட்சம் 80,000 ரூபாய் வரை கார்களின் விலை குறைந்துள்ளது.

பைக்

பைக்

ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, யமஹா, சுசூகி, டிவிஎஸ் என அனைத்து பிராண்டு பைக்குகளும் மாடலினை பொருத்து 1000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளன.

கடன்

கடன்

அதே நேரம் கடன் வாங்கி வாகனம் வாங்கினால் சேவை வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளதால் தவனை மீதான சேவை வரி அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம..." data-gal-src="http:///img/600x100/2017/06/gst-30-1498822715.jpg">
யார் இவர்கள்

யார் இவர்கள்

<strong>ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம்..! </strong>ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம்..!

ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டி எதிரொலி

நாளைக்கு இதெல்லாம் நடக்கும்.. ஜஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி..!

கடிவாளம்

கடிவாளம்

<strong>ஒரு பொருளுக்கு இரண்டு எம்ஆர்பி: கடிவாளம் போட்ட மத்திய அரசு..! </strong>ஒரு பொருளுக்கு இரண்டு எம்ஆர்பி: கடிவாளம் போட்ட மத்திய அரசு..!

இம்சை

இம்சை

<strong>வியாபாரிகளே..! ‘ஜிஎஸ்டி' இம்சையில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்டான ஐடியா..!</strong>வியாபாரிகளே..! ‘ஜிஎஸ்டி' இம்சையில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்டான ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST impact: Full list of cars, bikes that will become cheaper from tomorrow

GST impact: Full list of cars, bikes that will become cheaper from tomorrow
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X