லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 26.44 கோடி ரூபாயாக பெற்றுள்ளது, மேலும் வருமானமாக இக்காலாண்டில் 1,466.75 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..!

ஏப்ரல் மாதத்தில் இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ட்ரைநீட்ரா சிமெண்ட்ஸ் மற்றும் திரிசூல் கான்கிரீட் பிராடெக்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைத்தது. இக்காலாண்டு முடிவுகளில் இந்த நிறுவனங்களின் லாபத்தையும், வருமானத்தையும் இதில் சேர்க்கவில்லை.

கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 43.98 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்ககது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Cements net profit dips 40 percent

India Cements net profit dips 40 percent - Tamil Goodreturns | லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, July 30, 2017, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X