பிளிப்கார்ட்டில் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 65% தள்ளுபடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விழா காலம் என்பதால் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் டிவி உட்படப் பல வீட்டு உபயோக பொருட்கள் மீது ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது. ஆஃபர்கள் இருப்பினும் அந்தப் பொருட்களுக்கு எல்லாம் பிராண்டு வாரண்டி, இலவச இஎம்ஐ உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த ஆஃபர் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மட்டுமே ஆகும். அதுவரை 10,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் ஆஃபர்களைப் பெறலாம்.

டிவி

டிவி

பிளிப்கார்ட் தளத்தில் டிவி வாங்குபவர்களுக்கு 19 சதவீதம் வரை ஆஃபர் கிடைக்கும். எக்ஸ்செஞ் செய்யும் போது 24,500 ரூபாய் வரை ஆஃபர் அளிக்கப்படும். மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக 5 சதவீத சலுகை கிடைக்கும்.

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்கள்

இஸ்த்திரி பெட்டி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் போது 20 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சலுகைகள் உண்டு.

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை எக்ஸ்சேஞ் ஆஃபரில் வாங்கும் போது 3000 ரூபாய் வரை ஆஃபர் கிடைக்கும்.

ஒன் இந்தியா கூப்பன்ஸ்

ஒன் இந்தியா கூப்பன்ஸ்

மேலும் இதுபோன்ற பல ஆஃபர்களை இ-காமர்ஸ் தளங்களில் பெற 'Oneindia Coupons' தளத்திற்கு வரவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FLIPKART: How About You Buy TVs, Appliances With 65% Discount Now, Limited Period Offer

FLIPKART: How About You Buy TVs, Appliances With 65% Discount Now, Limited Period Offer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X