2 மாத தொடர் சரிவில் சேவை துறை.. காரணம் ஜிஎஸ்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் சேவைத்துறையின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதித்தது. இந்த பாதிப்பு ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்கிறது.

ஜூலை மாதத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி காரணத்தால் சேவைத்துறையில் ஆர்டர்களின் எண்ணிக்கா அதிகளவில் குறைந்ததுள்ளது.

 2 மாத தொடர் சரிவில் சேவை துறை.. காரணம் ஜிஎஸ்டி..!

இதன் எதிரொலியாக நிக்கி இந்தியா சேவை பிஎம்ஐ குறியீடு 45.9 புள்ளிகளில் இருந்து 47.5 புள்ளிகளாக மட்டுமே உள்ளது. 50 புள்ளிகள் அதிகமாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் இருப்பது உறுதி செய்யும்.

சேவைத்துறையின் பாதிப்புகள் அதிகளவில் தனியார் நிறுவனங்களின் வாயிலாக வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Services sector contracts for 2nd month

Services sector contracts for 2nd month - Tamil Goodreturs | 2 மாத தொடர் சரிவில் சேவை துறை.. காரணம் ஜிஎஸ்டி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Thursday, September 7, 2017, 19:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X