பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், லண்டனை தேர்ந்த பிர்லியன்ட் பேசிக்ஸ் என்னும் நிறுவனத்தை முழுமையாக கைபற்றி முடித்தது.

பிராடெக்ட் டிசைன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ துறையில் முக்கிய பங்காற்றும் இந்நிறுவனத்தை இன்போசிஸ் ஆகஸ்ட் 3,2017ஆம் ஆண்டு தெரிவித்தது.

பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..!

இந்நிறுவனத்தின் கைப்பற்றுதல் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் உலகளாவிய டிஜிட்டல் சேவையை மேம்படுத்த முடியும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 7.5 மில்லியன் பிரிட்டன் பவுன்டுக்கு இன்போசிஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys completes Brilliant Basics acquisition

Infosys completes Brilliant Basics acquisition - Tamil Goodreturns | பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Monday, September 11, 2017, 19:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X