சுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாயம்.. உஷாரான இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

உலகில் இருக்கும் பணக்காரர்கள் மற்றும் மோசடியாளர்கள் அனைவரும் தங்களது கருப்புப் பணத்தை வைத்திருக்கும் இடம் என்றால் சுவிஸ் வங்கி என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இது பழைய கதை.

சுவிஸ் வங்கிகளுக்கு இந்திய அரசு, உலக நாடுகளுடன் சேர்ந்த தொடர்ந்து நெருக்கடி அளித்து வரும் காரணத்தால், இவ்வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் தொடர்ந்து மாயமாகி(குறைந்து) வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தப் பணம் எங்கு இருக்கிறது தெரியுமா..?

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

2007ஆம் ஆண்டில் இருந்து 2015 வரையிலான காலக்கட்டத்தில், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பணத்தின் அளவு சுமார் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் இதன் அளவு 62.9 பில்லியன் டாலர், அதாவது 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது நாட்டின் ஜிடிபி அளவில் 3.1 சதவீதம்.

சுவிஸ் எல்லாம் பழைய கதை..

சுவிஸ் எல்லாம் பழைய கதை..

கருப்புப் பணச் சந்தைக்குப் புகழ்பெற்ற சுவிஸ் வங்கிகளின் புகழ் தற்போது மாயமாகியுள்ளது. இதனால் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் வரிச் சலுகைகள் அதிகம் கொண்ட ஆசிய சந்தையில் வந்துள்ளது.

2015ஆம் ஆண்டின் படி வரிச் சலுகை கொண்ட ஆசிய நாடுகளில் இந்தியர்களின் பணம் 53 சதவீதம் உள்ளது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள்

ஹாங்காங், மக்காவ், சிங்ப்பூர், பஹ்ரைன் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அதிகளவிலான இந்தியர்களின் பணம் உலாவுகிறது.

சுவிஸ் வங்கிகள்

சுவிஸ் வங்கிகள்

இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 2007ஆம் ஆண்டு 58 சதவீதமாக இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு 31 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

இந்தத் தகவல்கள் அனைத்தும் மேசெல் நகரத்தைச் சேர்ந்த பாங்க் ஆப் இண்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் வங்கி இருதரப்பு வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்துச் செய்த ஆய்வு இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவுகள்

சர்வதேச அளவுகள்

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களி பணம் 62.9 பில்லியன் டாலர் என்றால், சர்வதேச அளவில் இதன் அளவு 8.6 டிரில்லியன் டாலர் இது உலக ஜிடிபி அளவில் 11.6 சதவீதம்.

இது 2007ஆம் ஆண்டு அளவை ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் பணம்

இந்தியர்கள் பணம்

2015ஆம் ஆண்டு நிலவரத்தின் படி இந்தியர்களின் பணம் 31 சதவீதம் சுவிஸ் நாட்டிலும், 4 சதவீதம் கரீபியன் நாடுகளிலும், 53 சதவீதம் ஆசிய நாடுகளிலும், 14 சதவீதம் ஐரோப்பிய நாடுகளில் (சுவிஸ் இல்லாமல்) உள்ளது.

கருப்பு பணத்தை ப..." data-gal-src="http:///img/600x100/2017/05/3-currency-blackmoney-08-1494226207.jpg">
சிறந்த  இடம்

சிறந்த இடம்

கருப்பு பணத்தை பதுக்கி வைக்க இதுதான் சிறந்த இடம்..!கருப்பு பணத்தை பதுக்கி வைக்க இதுதான் சிறந்த இடம்..!

புதிய பேமெண்ட் வங்கி

புதிய பேமெண்ட் வங்கி

1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..! 1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..!

புல்லட் ரயில்

புல்லட் ரயில்

ரூ.88,000 கோடி கடன் கொடுத்து ஜப்பான், இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்க இதுதான் காரணம்..! ரூ.88,000 கோடி கடன் கொடுத்து ஜப்பான், இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்க இதுதான் காரணம்..!

..." data-gal-src="http:///img/600x100/2017/09/bsnlandaadhaar-14-1505379490.jpg">
எப்படி..?

எப்படி..?

பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி..? பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி..?

ஆற்று மணல்

ஆற்று மணல்

ஆற்று மணலை இறக்குமதி செய்யும் அரபு நாடுகள்.. எங்கு போய் முடியபோகிறதோ..?! ஆற்று மணலை இறக்குமதி செய்யும் அரபு நாடுகள்.. எங்கு போய் முடியபோகிறதோ..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian offshore wealth halts in Asia itself, swiss loses it charm

Indian offshore wealth halts in Asia itself, swiss loses it charm
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X