பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவரானர் பிபெக் டிப்ராய்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி உருவாக்கிய பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக நித்தி அயோ குழுவின் முக்கிய உறுப்பினரான பிபெக் டிப்ராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து பிரதமரிடம் ஆலோசனை பெறுவார்கள், இதன்படி சந்தையில் மாற்றங்கள் செய்யப்படும்.

இக்குழுவில் முக்கிய உறுப்பினராகச் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆஷிமா கோயல் ஆகியோர் உள்ளனர்.

பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவரானர் பிபெக் டிப்ராய்..!

மேலும் இக்குழுவின் செயலாளராக நித்தி அயோக் அணைப்பின் தலைமை ஆலோசகரான ரத்தன் வத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேக்ரோஎக்னாமிக் பிரச்சனைகளை முறையாகக் கையாளுவதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bibek Debroy to head PM Narendra Modi's Economic Advisory Council

Bibek Debroy to head PM Narendra Modi's Economic Advisory Council - Tamil Goodreturns | பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவரானர் பிபெக் டிப்ராய்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Monday, September 25, 2017, 19:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X