விஸ்தரா வழங்கும் அதிரடி தீபாவளி ஆஃபர்.. 1,149 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவையினை அளித்து வரும் விஸ்தரா நிறுவனம் 2017-ம் ஆண்டின் தீபாவளி சலுகையாக 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ள இந்தத் தீபாவளி சலுகையில் 11/10/2017 முதல் 12/10/2017 வரை என 48 மணி நேரம் வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.

பயணக் காலம்

பயணக் காலம்

சலுகை விலையில் விமான டிக்கெட்களை 2017 அக்டோபர் 26 முதல் 2018 மார்ச் 24 வரையிலான தேதிகளில் முன் கூட்டியே இந்த இரண்டு நாட்களில் புக் செய்து பயன்பெறலாம்.

சலுகைகள்

சலுகைகள்

எக்கானமி வகுப்பு பயண டிக்கெட்களை 1,149 ரூபாய் முதலும் பிரீமியம் எக்கானமி டிக்கெட் கட்டணங்களில் 2,099 ரூபாய் முதலும் ஆஃபர்களை விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

வழிதடங்கள்
 

வழிதடங்கள்

விஸ்தரா நிறுவனம் எந்த வழித்தடங்களில் எல்லாம் தீபாவளி சலுகையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது என்ற முழுப் பட்டியலை இங்குக் காணலாம்.

Sector (available in both directions)All-in one way promotional Economy Class fares (in INR)All-in one way promotional Premium Economy fares (in INR)
ஜம்மு-ஸ்ரீநகர் 1,149 2,099
தில்லி-சண்டிகர் 1,199 2,599
தில்லி-அமிர்தசரஸ் 1,299 2,799
தில்லி-லக்னோ 1,349 2,649
தில்லி-அகமதாபாத் 1,499 3,499
தில்லி-ஸ்ரீநகர் 1,699 3,299
தில்லி-வாரணாசி 1,899 3,299
தில்லி-ராஞ்சி 2,099 3,599
தில்லி-மும்பை 2,099 4,099
தில்லி-லாக் 2,099 4,199
தில்லி-புனே 2,499 4,199
தில்லி-ஹைதெராபாத் 2,499 4,199
தில்லி-புவனேஸ்வர் 2,599 4,599
தில்லி-கொல்கத்தா 2,599 4,699
புனே-கொல்கத்தா 2,799 4,599
தில்லி-பெங்களூரு 2,899 5,199
தில்லி-பாக்தோகிறா 2,899 3,599
மும்பை-அமிர்தசரஸ் 2,999 4,699
தில்லி-கோவா 2,999 4,999
தில்லி-குவஹாத்தி 3,099 4,999
கொல்கத்தா-போர்ட் பிளேர் 3,199 5,199
தில்லி-கொச்சி 3,799 5,299
டிக்கெட் புக் செய்வது எப்படி?

டிக்கெட் புக் செய்வது எப்படி?

விஸ்தரா நிறுவனம் airvistara.com என்ற இணையதளம் மூலமாகவும், ஐ ஓஎஸ் செயலி, ஆண்டிராய்டு செயலி, விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டர், டிக்கெட் ஏஜெண்ட்டுகள் மூலமாகவும் சலுகை விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

முன்னுரிமை

முன்னுரிமை

குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்கள் சலுகை விலையில் உள்ளதால் முதல் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vistara Diwali Sale: Tickets Start At Rs 1,149

Vistara Diwali Sale: Tickets Start At Rs 1,149
Story first published: Wednesday, October 11, 2017, 10:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X