கூகுளில் டேப்களில் படங்கள், ஜிமெய்ல் போன்று இனி ‘ஃபினான்ஸ்’ டேபும் இருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணையதளத் தேடன் நிறுவனமான 'கூகுள்' ஃபினான்ஸ் என்னும் டேபை புதிதாகச் சேர்த்துள்ளது. எனவே இனி உலகம் முழுவதும் ஃபினாஸ், பங்கு சந்தை போன்ற விவரங்களைக் கூகுள் தேடலில் எளிமையாகப் பெறலாம்.

இதற்காகக் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஃபினாஸ் என்ற டேபை புதிதாக உருவாக்கி கூகுள் ஃபினான்ஸ் சேவையினை அளிக்கிறது என்று அதன் பிளாகில் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் ஃபினான்ஸ்

கூகுள் ஃபினான்ஸ்

கூகுள் ஃபினான்ஸ் மூலமாகப் பங்கு சந்தை, எந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் போன்ற விவரங்கள் மட்டும் இல்லாமல், செய்திகள், சந்தைக் குறியீடுகள் மற்றும் கரன்ஸி சந்தை போன்ற விவரங்களையும் பெற முடியும்.

வீடியோ, படங்கள் போன்று ஃபினான்ஸ்

வீடியோ, படங்கள் போன்று ஃபினான்ஸ்

கூகுள் நிறுவனத்திற்கு இது சவாலான பணியாக இருந்தாலும் பயனர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். கூகுள் ஃபினாஸ் டேப் ஆனது படங்கள், வீடியோ, செய்திகள் போன்று கிடைக்கும். மொபைல் மற்றும் கணினி என இரண்டு சாதனங்களிலும் ஃபினாஸ் சேவை கிடைக்கும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபினான்ஸ் டேப்

ஃபினான்ஸ் டேப்

ஃபினான்ஸ் டேப் வேண்டும் என்று விரும்புபவர்கள் மேலும் என்ற டேப்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பெற முடியும். இந்த இணைப்பினை கிளிக் செய்வதன் மூலம் google.com/finance கூகுள் ஃபினான்ஸ் சேவை கிடைக்கும்.

சேவைகள்

சேவைகள்

கூகுள் நிறுவனம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவை கண்காணித்தல் போன்ற சேவையினையும் வழங்குகிறது. பங்குச் சந்தை குறித்த இவ்வரங்கள் ஸ்டாக்ஸ் டேப் மூலம் கிடைக்கும். குறிப்பிட்ட அளவில் பங்கு சந்தையில் மாற்றும் இருக்கும் போது நினைவூட்டல்களும் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google now adds Finance tab to search, now search stocks and finance

Google now adds Finance tab to search, now search stocks and finance
Story first published: Thursday, November 30, 2017, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X