கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.1,135 முதல் விமானப் பயணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குறிப்பிட்ட வழித்தடங்களில் 1,135 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

அகமதாபாத்-மும்பை, ஜம்மு-ஸ்ரீநகர், ஹைதராபாத்-சென்னை, டெல்லி-லே, கொல்கத்தா-புபனேஸ்வர், டெல்லி-நாக்பூர், நாக்பூர்-தில்லி, ஹைதராபாத்-புபனேஸ்வர் மற்றும் சென்னை-போர்ட் பிளேர் வழித்தடங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.

கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.1,135 முதல் விமானப் பயணம்..!

 

சலுகை காலம்

ஆண்டு இறுதி விற்பனை என்பதால் கோஏர் நிறுவனத்தின் இந்தச் சலுகை விலையில் 2017 டிசம்பர் 20 வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.

வழித்தடங்கள் மற்றும் டிக்கெட் விலை

வழித்தடங்கள்சலுகை விலை
ஜம்மு - லே₹ 1,135
அகமதாபாத் - மும்பை₹ 1,673
ஜம்மு - ஸ்ரீநகர்₹ 1,717
ஹைதராபாத் - சென்னை₹ 1,987
டெல்லி - லே₹ 2,097
கொல்கத்தா - புபனேஸ்வர்₹ 2,190
டெல்லி - நாக்பூர்₹ 2,353
நாக்பூர் - டெல்லி₹ 2,380
ஹைதராபாத் - புவனேஸ்வர்₹ 2,601
கொல்கத்தா - பாட்னா₹ 2,601
டெல்லி - ஜம்மு₹ 2,949
பெங்களூரு - நாக்பூர்₹ 3,332
நாக்பூர் - பெங்களூரு₹ 3,500
ஜம்மு - டெல்லி₹ 3,850
கொச்சி - மும்பை₹ 3,957
பெங்களூரு - லக்னோ₹ 4,002
கோவா - மும்பை₹ 4,917

பிற விதிமுறைகள்

1. கோஏர் நிறுவனத்தின் நிலையான டிக்கெட் ரத்து விதிகள் மற்றும் மீண்டும் புக் செய்யும் விதிகள் இந்த விற்பனைக்குப் பொருந்தும்.

2. குறைந்த டிக்கெட்கள் மட்டுமே இந்தச் சலுகை விலையில் கிடைக்கும்.

3. குழுவாக டிக்கெட் புக் செய்யும் போது இந்தச் சலுகை கிடைக்காது.

4. குழந்தைகளுக்கு ஆஃபர் கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GoAir Domestic Flight Tickets On Sale: Fares Start From Rs. 1,135

GoAir Domestic Flight Tickets On Sale: Fares Start From Rs. 1,135
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X