எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? இதனை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ வங்கியுடன் துணை வங்கிகள் அனைத்து இணைந்துள்ள நிலையில், துணை வங்கிகளின் செக் புக்குகள் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு செப்டம்பர் 30ம் தேதியுடன் காலக்கெடு முடிந்த நிலையில் டிசம்பர் 31 வரை தேதி நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்த வங்கி செக் புக்குகள் எல்லாம் செல்லாது?

எந்த வங்கி செக் புக்குகள் எல்லாம் செல்லாது?

பாரதிய மகிளா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆ பிக்கானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸேடேட் பாங்க் ஆப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிராவங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கிகளின் பழைய செக்குப் புக்குகள் செல்லாது.

புதிய செக் புக்

புதிய செக் புக்

புதிய செக் புக் வேண்டும் எனும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம், எஸ்பிஐ வங்கி கிளை, எஸ்பிஐ இணையதள வங்கி சேவை, எஸ்பை செயலி போன்றவற்றைப் பயன்படுத்திக் கோரிக்கை வைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஐஎப்எஸ்சி குறியீடு

ஐஎப்எஸ்சி குறியீடு

எஸ்பிஐ வங்கி சென்னை. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பாட்னா, அகமதாபாத், போபால், அமராவதி போன்ற நகரங்களில் பல வங்கி கிளைகளின் ஐஎப்எஸ்சி குறியீட்டினை மாறியுள்ளது. நீங்கள் உங்கள் எஸ்பிஐ வங்கி கிளையின் ஐஎப்எஸ்சி குறியீட்டினை சரிபார்க்க இங்குக் கிளிக் செய்யவும்.

புதிய ஐஎப்எஸ்சி குறியீடுகள் பட்டியல்

மாற்றப்பட்ட ஐஎப்எஸ்சி குறியீடுகள் பட்டியல்

 

வோக்ஸ்வாகன்

வோக்ஸ்வாகன்

<strong>ஒரு வருட ஈஎம்ஐ செலுத்த வேண்டாம்.. வோக்ஸ்வாகன் அளிக்கும் பம்பர் ஆஃபர்..!</strong>ஒரு வருட ஈஎம்ஐ செலுத்த வேண்டாம்.. வோக்ஸ்வாகன் அளிக்கும் பம்பர் ஆஃபர்..!

2018..." data-gal-src="http:///img/600x100/2017/12/27-1514386126-8luxury-home-600x4507.jpg">
வீடு வாங்கலாமா..?

வீடு வாங்கலாமா..?

<strong>2018இல் வீடு வாங்கலாமா..? சந்தை நிலவரம் எப்படி இருக்கு..?</strong>2018இல் வீடு வாங்கலாமா..? சந்தை நிலவரம் எப்படி இருக்கு..?


 

வளைகுடா நாட்டு மக்கள..." data-gal-src="http:///img/600x100/2017/12/27-1514386143-gulfcountires.jpg">
 புதுப் பிரச்சனை..!

புதுப் பிரச்சனை..!

<strong>வளைகுடா நாட்டு மக்களுக்கு வந்த புதுப் பிரச்சனை..!</strong>வளைகுடா நாட்டு மக்களுக்கு வந்த புதுப் பிரச்சனை..!

இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..!" data-gal-src="http:///img/600x100/2017/12/27-1514386107-vivek-oberoi-5.jpg">
ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

<strong>இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..!</strong>இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cheque books of these SBI account holders will become invalid from Dec 31

Cheque books of these SBI account holders will become invalid from Dec 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X