ரூ. 10 நாணயம் செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கியின் பதில் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 10 ரூபாய் நாணயம் பிரச்சனை இன்னும் ஓயவில்லை என்று கூறலாம். தமிழகம் உட்படச் சில மாநிலங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் ஆர்பிஐ வங்கி புதிதாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆர்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 14 விதமான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே அந்த 14 விதமான 10 நாணயங்கள் எவை என்று விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 ஸ்ரீமதி ராஜ்சந்திரா
 

ஸ்ரீமதி ராஜ்சந்திரா

"ஸ்ரீமதி ராஜ்சந்திரா" வின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படம் அச்சிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

தேசிய ஆவணக் காப்பக கட்டடம்

தேசிய ஆவணக் காப்பக கட்டடம்

"தேசிய ஆவணக் காப்பக கட்டடம்" கட்டி 125 ஆண்டுகள் நினைவை ஓட்டி வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

ஸ்வாமி சின்மயானந்தா

ஸ்வாமி சின்மயானந்தா

ஸ்வாமி சின்மயானந்தாவின் நூற்றாண்டு விழாஇவை முன்னிட்டு வெளியிடப்ட்ட 10 ரூபாய் நாணயம்.

பி.ஆர். அம்பேத்கர்

பி.ஆர். அம்பேத்கர்

பி.ஆர். அம்பேத்கார் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

சர்வதேச யோகா தினம்
 

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு யோகா சின்னம் அச்சிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி ஆப்ரிக்காவில் இருந்து வந்து 100 ஆண்டுகள் ஆனதன் நினைவாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

கயிறு வாரியம்

கயிறு வாரியம்

கயிறு வாரியத்தின் வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

பாராளுமன்றம்

பாராளுமன்றம்

பாராளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நினைவாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

வெளிப்புறம் 10 எண்கள்

வெளிப்புறம் 10 எண்கள்

நாணயத்தின் வெளிப்புறம் 10 எண்கள் மற்றும் ரூபாய் சின்னம் உடைய 10 ரூபாய் நாணயங்கள்.

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயம்

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயம்

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய சில்வர் ஜூபிலியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

ரிசர்வ் வங்கியின் 75 ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.

ஹோமி பாபா

ஹோமி பாபா

காமமெரோடிவ் நாணயம் எனப்படும் "ஹோமி பாபா பிறந்த நூற்றாண்டு ஆண்டு" விழாவில் வெளியிடப்பட 10 ரூபாய் நாணயம்.

பன்முகத்தன்மை ஒற்றுமை

பன்முகத்தன்மை ஒற்றுமை

பன்முகத்தன்மை ஒற்றுமை என்ற பகட்டான பிரதிநிதித்துவம் காட்டும் 10 ரூபாய் நாணயம்.

முதல் இரு உலோக நாணயம்

முதல் இரு உலோக நாணயம்

14. 2009 ல் வெளியான முதல் இரு உலோகம் 10 ரூபாய் நாணயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All 14 types of Rs 10 coin legal tender, says RBI. Check details of all 14 types here

All 14 types of Rs 10 coin legal tender, says RBI. Check details of all 14 types here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X