ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்.. 769 ரூபாயில் விமான பயணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: குடியரசு தினத்தினை முன்னிட்டி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 769 ரூபாய் முதல் எனக் குறைந்த விலையில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

 

ஸ்பைஸ்ஜெட் வழங்க இருக்கும் அதிரடி ஆஃபரில் உள்நாட்டு விமானப் பயணங்களை 769 ரூபாய் முதலும், வெளிநாட்டுப் பயணங்களை 2,469 ரூபாய் முதலும் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.

சலுகை காலம்

சலுகை காலம்

2018-ம் ஆண்டு டிசம்பர் 12 வரையிலான விமானப் பயணங்களுக்கான டிக்கெட்களை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.

எந்த விமானங்கள்?

எந்த விமானங்கள்?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த ஆஃபர்கள் நான் - ஸ்டாப் விமானங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 51 வழித்தடங்களில் தினமும் 402 இரண்டு விமானச் சேவைகளை வழங்குகிறது.

ரூ. 769 ஆஃபர்

ரூ. 769 ஆஃபர்

ஜம்மு-ஸ்ரீநகர், சில்சார்-குவஹாத்தி, டெஹ்ராடூன்-டெல்லி, தில்லி-ஜெய்ப்பூர், அகர்தலா-குவஹாத்தி, கோயம்புத்தூர்-பெங்களூரு, கொச்சி-பெங்களூரு மற்றும் டெல்லி-டெஹ்ராடூன் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே இந்த 769 ரூபாய் விமான டிக்கெட்கள் கிடைக்கும்.

வெளிநாட்டு வழித்தடங்கள்
 

வெளிநாட்டு வழித்தடங்கள்

வெளிநாட்டு வழித்தடங்களைப் பொருத்த வரையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - கொழும்பு செல்ல 2,469 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

 சலுகை டிக்கெட்டினை வாங்குவது எப்படி?

சலுகை டிக்கெட்டினை வாங்குவது எப்படி?

சலுகை விலை டிக்கெட்கள் www.spicejet.com, மொபைல் செயலி போன்றவற்றின் மூலம் பெற முடியும். ஆனால் டிக்கெட் புக் செய்யும் போது REP69 என்ற குறியீட்டினை பயன்படுத்த வேண்டும்.

டிக்கெட் ரத்து செய்தால் என்ன ஆகும்?

டிக்கெட் ரத்து செய்தால் என்ன ஆகும்?

சலுகை விலையில் டிக்கெட்களைப் பெற்ற பிறகு அவற்றை ரத்து செய்தால் ரத்துக் கட்டணத்தினைப் பெற்றுக் கொண்டு பணம் திருப்பி அளிக்கப்படும்.

க்ரோமா வவூச்சர்

க்ரோமா வவூச்சர்

ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணிகளுக்கு 20 சதவீத டிக்கெட் ஆஃபர் மற்றும் ரூ. 500 மதிப்பிலான க்ரோம வவூச்சர்களும் அளிக்கப்படுகிறது.

கோஏர்

கோஏர்

<strong>கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..! </strong>கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

<strong>பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா? இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..! </strong>பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா? இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..!

அருண் ஜேட்லி திட்டம் என்ன..?

அருண் ஜேட்லி திட்டம் என்ன..?

<strong>சீனா, பாகிஸ்தானை எப்படிச் சமாளிக்கப் போகிறது இந்தியா.. அருண் ஜேட்லி திட்டம் என்ன..?</strong>சீனா, பாகிஸ்தானை எப்படிச் சமாளிக்கப் போகிறது இந்தியா.. அருண் ஜேட்லி திட்டம் என்ன..?

அடுத்த 3 வாரத்..." data-gal-src="http:///img/600x100/2018/01/new2000-1516604456.jpg">
லாபம் நிச்சயம்..

லாபம் நிச்சயம்..

<strong>அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..</strong>அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet Offers Flight Tickets From Rs. 769 In Great Republic Day Sale

SpiceJet Offers Flight Tickets From Rs. 769 In Great Republic Day Sale
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X