12.79சதவீத அதிக லாபத்தில் டெக் மஹிந்திரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெக் மஹிந்திரா 2017-18ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 943.06 கோடி ரூபாய் அளவிலான மொத்த லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

கணிப்புகள்

கணிப்புகள்

சந்தைக் கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் லாபம் 700 - 800 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 943 கோடி ரூபாய் பெற்று முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 836.15 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில் 12.79 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது டெக் மஹிந்திரா.

 

வருவாய்

வருவாய்

3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயாக 7,776 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

மேலும் EBITDA தொகையாகச் சுமார் 1,264 கோடி ரூபாய் தொகையைச் செலுத்தியுள்ளது.

 

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

இக்காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் டாலர் வருவாய் 1,209.1 மில்லியன் டாலராக உள்ளது.

முழு அறிக்கை

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முழுக் காலாண்டு அறிக்கை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra posts 13% QoQ jump in Q3 profit

Tech Mahindra posts 13% QoQ jump in Q3 profit - Tamil Goodreturns | 12.79சதவீத அதிக லாபத்தில் டெக் மஹிந்திரா..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Monday, January 29, 2018, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X