மீண்டும் வந்தது Standard Deduction.. பட்ஜெட்டில் சாமானியர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10 வருடத்திற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது Standard Deduction என்ற பெயரில் மாத சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்ததைத் திரும்பப் பெற்றது.

 

அப்போது நிதியமைச்சராக இருந்த பி.சதம்பரம் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது மோடி அரசு மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

மீண்டும் வந்தது..

மீண்டும் வந்தது..

Standard Deductionஇல் மருத்துவச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில் Standard Deduction மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மடங்கு அதிகமான தொகைக்கு வரிச் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40,000 ரூபாய்

40,000 ரூபாய்

மாத சம்பளக்காரர்களுக்குப் பெறும் சம்பளத்தில் வருடத்திற்கு Standard Deduction கீழ் இனி வரும் நாட்களுக்கு 40,000 ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும்.

வருமான வரி
 

வருமான வரி

உதாரணமாகத் தற்போது நீங்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக வைத்துக்கொள்வோம்.

வருமான வரி விதிப்பின் படி 2.5 லட்சம் ரூபாய்க்கு முழுமையான வரி விலக்குப் பெறுவீர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Standard Deductionகீழ் கூடுதலாக 40,000 ரூபாய்க்கு வரி விலக்கக் கிடைக்கும்.

ஆக மீதமுள்ள 2,10,000 ரூபாய்க்கு மட்டுமே 5 சதவீத வரி செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

அதேபோல் மூத்த குடிமக்கள் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் அளவிலான மருத்துச் செலவுகளுக்கு வரிச் சலுகை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்..!

பட்ஜெட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்..!

ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன? 2018 பட்ஜெட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்..!

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. 1 லட்சம் ரூபாய் லாபத்திற்கு 10% வரி..!

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

பெரம்பூருக்கு அதிநவீன ரயில் தொழிற்சாலை..!

பெரம்பூருக்கு அதிநவீன ரயில் தொழிற்சாலை..!

பெரம்பூருக்கு மீண்டும் ஒரு அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salaried gets only benefits on Standard Deduction: Budget 2018

Salaried gets only benefits on Standard Deduction: Budget 2018
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X