டாடா மோட்டார்ஸ் அதிரடி.. கார்கள் விலையை ரூ.60,000 வரை உயர்த்த முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளீடு செலவுகள் உயர்வால் பயணிகள் வாகங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 60,000 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

 

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2.28 லட்சம் முதல் 17.42 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் பல்வேறு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஏன் இந்த விலை உயர்வு

ஏன் இந்த விலை உயர்வு

உள்ளீடு செலவுகள் உயர்வு, சந்தை நிலை மாற்றம் மற்றும் வெளி பொருளாதாரக் காரணங்களால் கார்களின் விலையினை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாயங்க் பாரீக் தெரிவித்தார்.

வளர்ச்சி

வளர்ச்சி

இருப்பினும், நிறுவனம் "டியாகோ, ஹெக்ஸா, டைகர் மற்றும் நெக்ஸோன் போன்ற வலுவான தயாரிப்புகளினால் வளர்ச்சிப் பாதையைப் பராமரிப்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகப் பாரீக் கூறினார்.

தற்போதைய விலை நிலவரம்
 

தற்போதைய விலை நிலவரம்

1 . டாடா நானோ ₹ 1.94 - 2.58 லட்சம்
2 . டாடா நானோ ஜென்எக்ஸ் ₹ 2.54 - 3.59 லட்சம்
3 . டாடா டியாகோ ₹ 3.21 - 5.85 லட்சம்
4 . டாடா வென்ச்சர் ₹ 4.84 - 5.71 லட்சம்
5 . டாடா இன்டிகா விஸ்ட்டா ₹ 5.01 - 6.19 லட்சம்
6 . டாடா டீகோர் ₹ 5.06 - 7.84 லட்சம்
7 . டாடா போல்ட் ₹ 5.10 - 8.17 லட்சம்
8 . டாடா இன்டிகா வி2 ₹ 5.34 - 5.76 லட்சம்
9 . டாடா ஸெஸ்ட் ₹ 5.67 - 9.66 லட்சம்
10 . டாடா மான்ஸா கிளப் கிளாஸ் ₹ 5.97 - 8.58 லட்சம்
11 . டாடா நெக்ஸான் ₹ 6.42 - 10.60 லட்சம்

ஆடி

ஆடி

சென்ற வாரம் இதே போன்று ஜெர்மன் ஆடன்பர கார் நிறுவனமான ஆடி இறக்குமதி வரி உயர்வால் தங்களது கார்களின் விலையினை 1 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை ஏப்ரல் 1 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. மேலும் படிக்க

டட்சன்

டட்சன்

நிசான் நிறுவனம் தங்களது ஏப்ரல் மாதம் முதல் டட்சன் தயாரிப்பு மாடல்களின் விலையில் 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டட்சன் கார்கள்
2.49 லட்சம் முதல் 5.12 லட்சம் ரூபாய் வரையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிசான்

நிசான்

நிசான் நிறுவனம் தற்போது மைக்ரா, சன்னி மற்றும் டெர்ரோனோ ஆகிய கார்களை 4.64 லட்சம் ரூபாய் முதல் 14.46 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் கார்கள் விலை உயரும் என்று நிசான் மோட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜெரோம் சைகோட் தெரிவித்துள்ளார்.

2029 வரை ம..." data-gal-src="http:///img/600x100/2018/03/modi7174-1521554839.jpg">
மோடி

மோடி

<strong>2029 வரை மோடிதான் பிரதமர்.. அடிச்சிக்க ஆளே இல்லயாம்..!</strong>2029 வரை மோடிதான் பிரதமர்.. அடிச்சிக்க ஆளே இல்லயாம்..!

ஜியோ

ஜியோ

<strong>ஜியோவின் வெற்றிக்கு அடிப்படை காரணமே இதுதான்.. ஏர்டெல், ஐடியா இதை செய்யுமா..?</strong>ஜியோவின் வெற்றிக்கு அடிப்படை காரணமே இதுதான்.. ஏர்டெல், ஐடியா இதை செய்யுமா..?

'பில் இல்ல..." data-gal-src="http:///img/600x100/2018/03/railwayy-1521536319.jpg">
ரயில்வே அதிரடி!

ரயில்வே அதிரடி!

<strong> 'பில் இல்லையா? உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி! </strong> 'பில் இல்லையா? உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி!

டீசல் உங்கள் வீட்டிற்கே டெலிவரி

டீசல் உங்கள் வீட்டிற்கே டெலிவரி

<strong>இனி டீசல் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.. இந்தியன் ஆயில்..! </strong>இனி டீசல் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.. இந்தியன் ஆயில்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors to hike Passenger Vehicle prices up to Rs 60,000 from April 1

Tata Motors to hike Passenger Vehicle prices up to Rs 60,000 from April 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X