உங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனமான கிங்பிஷர் ஏப்,1 முட்டாள்கள் தினத்தையொட்டி சிறப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் கேபிட் பேன்ட் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பேன்ட் நீங்கள் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதைக் கண்காணித்து எச்சரிக்கும்.

இதேபோல் இந்தப் பேன்ட் எங்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த விளம்பரம் விளக்குகிறது. மேலும் இந்தக் கேபிட் பேன்ட் ALCOSENSE தொழில்நுட்பத்தில் இயங்குவதாகவும் கிங்பிஷர் நிறுவனம் விளம்பரம் முழுவதும் ஏமாற்றியுள்ளது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher's new KFit Band: how much is too much!

Kingfisher's new KFit Band: ‘how much is too much!' - Tamil Goodreturns | உங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, April 1, 2018, 14:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X