தமிழ்நாட்டு எம்.எல்.ஏ-களுக்கு எக்கச்சக்க சலுகை.. தெலுங்கானா எம்.எல்.ஏ-க்கள் வேற லெவல்..!

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மொத்தம் 31 மாநில சட்டசபைகளில் (டெல்லி மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து) 4,120 எம்.எல்.ஏ-கள் உள்ளனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ-களுக்கும் 'MLA fund' என்ற பெயரில் தலா 1 முதல் 4 கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவரவர் தொகுதிகளை மேம்படுத்த அளிக்கப்படுகிறது நிதி, இதன் அளவு மாநிலங்கள் அளவிலா மாறுபடும்.

நிரந்தர மாத சம்பளம்

நிரந்தர மாத சம்பளம்

எம்எல்ஏ-க்களுக்கு இந்த மேம்பாட்டு நிதி உடன் நிரந்தர மாத சம்பளமும் உண்டு. இந்தச் சம்பள தொகை குறைந்தபட்சம் 34,000 ரூபாயும் அதிகப்படியாக 2,50,000 ரூபாயைச் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிற சலுகைகள்

பிற சலுகைகள்

எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம் மட்டும் அல்லாமல் இதர பல சலுகைகளும் உண்டு. உதாரணமாக உத்தரப் பிரதேசம் மாநில எம்எல்ஏக்கள் 5 வருடத்திற்கு அவர்கள் பெறும் சம்பளம் மற்றும் சலுகையின் மதிப்பு 7.5 கோடி ரூபாய்.

பிற சலுகைகளின் விபரம், ( அனைத்தும் மாதாந்திர அடிப்படையில்)

டீசலுக்கு 24,000 ரூபாய்
தனிப்பட்ட உதவியாளருக்கு 6,000 ரூபாய்
மொபைல் பிலுக்கு 6,000 ரூபாய்
மருத்துச் செலவுகளுக்கு 6,000 ரூபாய்

அரசு விருந்தினர் விடுதியில் உணவு மற்றும் தங்கும் கட்டணம் என அனைத்தும் இலவசம், மேலும் போக்குவரத்து செலவுகளும் அரசு அளிக்கிறது. மேலும் நாடு முழுவதும் செய்யும் ரயில் பயணங்கள் இலவசமாகச் செய்யலாம்.

 

ஓய்வுபெற்ற பின்பு..
 

ஓய்வுபெற்ற பின்பு..

இவர்களின் 5 ஆண்டுக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற பின் மாதம் 30,000 ரூபாய் ஓய்வூதியம், டீசலுக்கு 8,000 ரூபாயுடன் வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம் மற்றும் இலவச மருத்து சேவை ஆகியவை அளிக்கப்படுகிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த 7 வருடத்தில் எம்எல்ஏக்களின் சராசரி சம்பளம் சுமார் 125 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் டெல்லி எம்எல்ஏக்களின் சம்பளம் 450 சதவீதமும், தெலுங்கான மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் 170 சதவீதமும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு எம்எல்ஏ

தமிழ்நாட்டு எம்எல்ஏ

ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ-களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை விடவும் யாருக்கு அதிகச் சம்பளம் கொடுக்கப்படுகிறது, அதில் தமிழ்நாடு எம்எல்ஏகளுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

திரிபுரா

திரிபுரா

சம்பளம் - ரூ.34,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 60

நாகாலாந்து

நாகாலாந்து

சம்பளம் - ரூ.36,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 60

மணிப்பூர்

மணிப்பூர்

சம்பளம் - ரூ.37,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 60

அசாம்

அசாம்

சம்பளம் - ரூ.42,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 126

மிசோரம்

மிசோரம்

சம்பளம் - ரூ.47,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 40

அருணாச்சல பிரதேஷ்

அருணாச்சல பிரதேஷ்

சம்பளம் - ரூ.49,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 60

புதுச்சேரி

புதுச்சேரி

சம்பளம் - ரூ.50,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 30

 மேகாலயா

மேகாலயா

சம்பளம் - ரூ.59,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 60

ஒடிசா

ஒடிசா

சம்பளம் - ரூ.62,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 147

குஜராத்

குஜராத்

சம்பளம் - ரூ.65,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 182

கேரளா

கேரளா

சம்பளம் - ரூ.70,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 140

சிக்கிம்

சிக்கிம்

சம்பளம் - ரூ.86,500
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 32

கர்நாடகா

கர்நாடகா

சம்பளம் - ரூ.98,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 224

தமிழ் நாடு

தமிழ் நாடு

சம்பளம் - ரூ.1,05,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 234

 சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

சம்பளம் - ரூ.1,10,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 90

மத்திய பிரதேஷ்

மத்திய பிரதேஷ்

சம்பளம் - ரூ.1,10,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 230

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

சம்பளம் - ரூ.1,11,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 81

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

சம்பளம் - ரூ.1,13,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 294

பீகார்

பீகார்

சம்பளம் - ரூ.1,14,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 243

பஞ்சாப்

பஞ்சாப்

சம்பளம் - ரூ.1,14,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 117

ஹரியானா

ஹரியானா

சம்பளம் - ரூ.1,15,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 90

கோவா

கோவா

சம்பளம் - ரூ.1,17,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 40

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சம்பளம் - ரூ.1,25,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 200

ஹிமாச்சல் பிரதேஷ்

ஹிமாச்சல் பிரதேஷ்

சம்பளம் - ரூ.1,25,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 68

ஆந்திர பிரதேஷ்

ஆந்திர பிரதேஷ்

சம்பளம் - ரூ.1,30,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 175

 உத்தரகண்ட்

உத்தரகண்ட்

சம்பளம் - ரூ.1,60,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 70

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீர்

சம்பளம் - ரூ.1,60,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 87

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

சம்பளம் - ரூ.1,70,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 288

உத்திர பிரதேஷ்

உத்திர பிரதேஷ்

சம்பளம் - ரூ.1,87,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 403

டெல்லி

டெல்லி

சம்பளம் - ரூ.2,10,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 70

தெலுங்கானா

தெலுங்கானா

சம்பளம் - ரூ.2,50,000
மொத்த எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை- 119

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the salary of MLAs in India?

What is the salary of MLAs in India?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X