தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவேரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்சனை சென்னை முழுவதும் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய வருகை பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில எதிர்ப்புகளுடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

 

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

தற்போது ராணுவ கண்காட்சி துவங்கி தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பேசி பார்வையாளர்களைக் கவர்ந்தார். மேலும் அவர் பேசுகையில்..

 மோடி மற்றும் ஜெட்லி

மோடி மற்றும் ஜெட்லி

இந்தியாவை ராணுவ உற்பத்தி தளமாக மாற்றும் யோசனையைப் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மூலமாகவே உருவானது, இதன் மூலம் இந்தியா ஆயுதங்களை வாங்கும் நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாறும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
 

தமிழ்நாடு

மேலும் ராணுவ உற்பத்தி தளம் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அமைக்கப்பட உள்ள நிலையில், விரைவாக இத்துறையில் உற்பத்தி அதிகரித்து நாட்டின் பாதுகாப்பையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் எந நம்புகிறேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

iDEX திட்டம்

iDEX திட்டம்

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி iDEX திட்டத்தை டேப்லெட் வாயிலாகத் துவங்கி வைத்தார்.

iDEX என்றால் இன்னோவேஷன் பார் டிபென்ஸ் எக்ஸலென்ஸ் என்பதன் சுருக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu and UP will have defense corridor: Nirmala Sitharaman

Tamilnadu and UP will have defense corridor: Nirmala Sitharaman - Tamil Goodreturns | தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன் - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Thursday, April 12, 2018, 11:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X