இந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் படிக்க சேர வேண்டாம்.. மாணவர்களை எச்சரிக்கும் யூஜிசி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்கலைக்கழக மானியக் குழுவான யூனிசி 2018-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என்றும் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 8 போலி பல்கலைக்கழகங்கள் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது.

 
இந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் படிக்க சேர வேண்டாம்.. மாணவர்களை எச்சரிக்கும் யூஜிசி!

மாணவர்கள் கல்லூரிகள் சேரும் முன்பு பல்கலைக்கழகங்கள் குறித்து விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

போலி பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலங்கள்

டெல்லிக்கு அடுத்த படியாக போலி பல்கலைக்கழகங்கள் பீகார், கர்நாடக, கேரளா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், உத்திர பிரதேசம், ஒதிஷா மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ளன.

முழு பட்டியல்

1. மைத்திலி யுனிவர்சிட்டி / விஷ்வவித்யாலயா, தர்பங்கா, பீகார்.

2. கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தர்யங்கஞ், தில்லி.

3. ஐக்கிய நாடுகள் யுனிவர்சிட்டி, தில்லி.

4. யுனைடெட் நேஷன் யுனிவர்சிட்டி, தில்லி.

5. ஏடிஆர்- சென்ட்ரிக் ஜுடிஷியல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் ஹவுஸ், 8J, கோபாலா டவர், 25 ராஜேந்திர ப்ளாஸ், புது தில்லி - 110008.

6. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஒ சையின்ஸ் & இஞ்சினியரிங், புது தில்லி

7. விஸ்வர்கர்மா திறந்த பல்கலைக்கழகம் ஃபார் செல்ப் எம்பிளாய்மெண்ட், இந்தியா, ரோச்கர் செவாசாடன், 672, சஞ்சய் என்ங்க்லேவ், ஜி.டி.கே டெபோட் எதிரில், புது டெல்லி 110033

8. ஆதியாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீகப் பல்கலைக்கழகம்), 351-352, கட்டம்- I, பிளாக்- A, விஜய் விஹார், ரித்தலா, ரோஹினி, தில்லி -110085

9. படன்ஹானி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கோகக், பெல்காம் (கர்நாடகா)

10. செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, கிஷானட்டம், கேரளா

11. ராஜா அரபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்

12. மாற்று மருத்துவம் இந்திய மருத்துவ நிறுவனம், 80, சௌர்ரிதி சாலை, கொல்கத்தா 20.

13. இன்ஸ்டிட்யூட் ஆப் ஆல்டெர்னேட்டிவ் மெடிசன் & ரிசர்ச், 8-ஏ, டயமண்ட் ஹார்பர் சாலை பில்டெக் இன், 2 வது மாடி, தாகூர்புகுர், கொல்கத்தா -700063.

14. வாரணசேயா சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, வாரணாசி, உ.பி. / ஜகத்புரி, தில்லி.

15. மிஹிலா கிராம் வித்யாபித் / விஸ்வவித்யாலயா, (மகளிர் பல்கலைக்கழகம்) பிரயாக், அலாகாபாத் (UP)

16. காந்தி இந்தி வித்யாபீத், பிரயாக், அலாகாபாத் (UP)

17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமொயோபதி, கான்பூர்

18. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யுனிவர்சிட்டி (திறந்த பல்கலைக்கழகம்), அலிகார், (UP).

19. உத்தரப்பிரதேச விஸ்வவித்யாலயா, கோசி கலானன், மதுரா (UP).

20. மஹாராணா பாரதப் ஷிக்ஷா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர் (UP).

21. இண்டிரஸ்ட்ரா ஷிக்கா பரிஷத், இன்ஸ்டிட்யூட்ஷியல் ஏரியா, கோடா, மக்பூர், நொய்டா, கட்டம் -2, (UP)

22. நபாரபாரத் சிக்ஷா பரிஷத், அனுபூர்ணாபவன், பிளாட் என் 242, பானிடங்கி சாலை, ஷக்திநகர், ரூர்கேலா -769014.

23. நார்த் ஒரிசா யுனிவர்சிட்டி அக்ரிகல்ச்சர் & டெக்னாலஜி, பல்கலைக்கழக சாலை பாரிபாடா, மாவட்டம். மயர்பஞ்ச், ஒடிசா -757003

24. ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜூகேஷன், 186, திலசுபெத், வட்டுதவூர் சாலை, பாண்டிச்சேரி -605009

சென்ற ஆண்டு

2017-ம் ஆண்டு யூஜிசி 22 போலி பல்கலைக்கழகங்களை அறிவித்த நிலையில் 2018-ம் ஆண்டு 24 யுனிவர்சிட்டி போலி என்று அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't Take Admission In These 24 'Fake Universities': UGC Warns Students

Don't Take Admission In These 24 'Fake Universities': UGC Warns Students
Story first published: Wednesday, April 25, 2018, 19:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X