ஈஷா - ஆனந்த் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி சிறப்பித்த நீட்டா அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயில் பிரிவு தலைவர் ஈஷா அமபானி மற்றும் இந்திய பிஸ்னஸ் மேன்களில் முக்கியப் புள்ளியான அஜய் பிராமால் மகன் ஆனந்த் பிராமல் இருவரின் நிச்சத்யார்த்தம் திங்கட்கிழமை அம்பானி தலைமையில் ஆண்டிலியாவில் நடைபெற்றது.

நிச்சயதார்த்த விழாவில் பாலிவ்ட் பாட்ஷா ஷாருக் கான், கரன் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், ரன்பீர் கபூர் மற்றும் அயன் முகர்ஜி எனப் பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

அமீர் கான்

ஈஷா - ஆனந்த் நிச்சயதார்த்த விழாவில் விழாவில் பங்கேற்ற அமீர் கான்.

வரவேற்ற நீத்தா அம்பானி

ஆண்டிலியாவில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க வந்தவர்களை வரவேற்ற நீத்தா அம்பானி.

கரன் ஜோஹர்

பாலுவுட் திரைப்படத் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் ஈஷா அம்பானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் அமாபினியும் தனது மனைவி டீனா அம்பானியுடன் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றுள்ளார்.

வருங்கால அன்னியுடன் ஈஷா

ஆனந்த அம்பானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கும் ஷோல்காவுடன் ஈஷா அம்பானி.

நீட்டா அம்பானி நடனம்

நிச்சயதார்த்த விழாவில் நடனம் ஆடி அனைவரையும் கவரந்த நீத்தா, தனை உற்சாகமாகக் கைதட்டி ரசித்த முகேஷ் அம்பானி.

அம்மாவுடன் நடனும் ஆடும் ஈஷா அம்பானி

நிச்சயதார்த்த விழாவில் தனது அம்மாவுடன் நடனும் ஆடும் ஈஷா அம்பானி.

திருமணம்

திருமணம்

ஈஷா அம்பானி, ஆனந்த் பிராமல் மற்றும் ஷோல்கா மெஹ்தா, ஆனந்த் அம்பானி ஜோடிகளின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

மிட் லெவல் ஊழியர்களுக்கு ஆபத்து

மிட் லெவல் ஊழியர்களுக்கு ஆபத்து

ஐடி நிறுவனங்களில் மிட் லெவல் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து..?ஐடி நிறுவனங்களில் மிட் லெவல் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து..?

எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?எஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Isha & Anand engagement party Nita Ambani dance, etc.,

Isha & Anand engagement party Nita Ambani dance, etc.,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X