அது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்ரோல் விலை கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து சமானிய மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தத் தொடர் உயர்வினால் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், உணவு பொருட்கள் என அனைத்தும் விலை உயரும் அபாயம் நிலவி வருகிறது.

இதில் அதிகம் கோபம் அடைந்த மக்கள் தற்போது டிவிட்டரில் #FuelLootBySuitBoot #FuelOnFire ஆகிய ஹேஷ்டாக்-களில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

குத்து ரம்யா

திரைப்பட நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா பெட்ரோல் உயர்வு குறித்த கார்டூனை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

குத்துங்க ஏஜமான் குத்துங்க

நரேந்திர மோடி அவர்களுக்கு வாக்கு அளித்ததிற்கு மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.

வரி...

பெட்ரோல் விலையில் 100% வரி உள்ளது. இதன் விலையை எளிதாக குறைக்கலாம் ஆனால் அவர்கள் குறைக்கமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு உங்கள் மேல் அக்கரையில்லை.

 

கடைசியா இப்படித்தான்

பெட்ரோல் விலை இப்படியே ஏறிக்கொண்டு போனால்.. கடைசியா இப்படித்தான் ஆகும்.

ஹர் ஹர் மோடி..

பிஜேபி தற்போது சுத்தமான பெட்ரோலை கங்கை தீர்த்தமும், கோமியத்தையும் கலந்து கொடுப்பதால் தான் அதிக விலை விதிக்கப்படுகிறது.

என்னடா இப்படி இறங்கிடிங்க

பைக்கிற்கு பாடை கட்டிய மக்கள், இதுதான்! BJP

முதலாளியம்மா

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழகம் சம்மதிக்க வேண்டும்

வீடியோ

மோடியின் பிரதமர் ஆகும் முன்பும் பெட்ரோல் விலை உயர்ந்த போது அவர் பேசியது.

இதுதான்! #BJP

#மன்மோகன் ஆட்சியில் 2013 இல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை100 டாலர். அப்போது இந்தியாவில் 1 லிட். பெட்ரோல் விலை70 ரூ. பிறகு கச்சா எண்ணெய் 30 டாலர் வரை இறங்கியது. இப்போது 80 டாலர் . ஆனால் பெட்ரோல் விலை ரூ 80. #மோடி ஆட்சியின் " வளர்ச்சி " இதுதான்! #BJP

நல்ல கேள்வி

தாமரை தலைவர்கள் யாராச்சு இவருக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

அது வேற வாய்.. இது நாற வாய்..

அது வேற வாய்.. இது நாற வாய்..

போலி கணக்கு

என்னோட பாரீன் டிரிப்புக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. பாருங்க எங்க பக்தாள் எல்லாம் பெட்ரோல் உயர்வால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மத்திய அரசு பிடிவாதம்

முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரத்தின் அதிரடி டிவீட்

வட்டிக்கு பணம்

வட்டிக்கு பணம் வாங்குவதை போன்று பெட்ரோல் வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.! #பெட்ரோல்_விலை

அது வேற இது வேற..

பிரதமர் ஆகும் முன்- பெட்ரோல் விலையில் அதிக உயர்வு, காங்கிரஸ்-இன் தோல்விக்கு உதாரணம்
பிரதமர் ஆன பின்பு - பெட்ரோல் விலையில் அதிக உயர்வு, யாருடைய தவறு இது?

பிரதமர் ஆகும் முன் பேசிய இதே மோடி தான் தற்போது போசாமல் இருக்கிறார்.

 

இந்தியாவில் பெட்ரோல் விலை

பாகிஸ்தானில் கூட பெட்ரோல் விலை 51 ரூபாய் தான், இந்தியாவில் 84 ரூபாய்.

பாரத ரத்னா

எதிர்கால பாரத ரத்னா சைக்கிளில் உள்ளது.

போராட்டம்

2014க்கு முன் பிஜேபி-யினர் செய்த போராட்டங்கள்

இனி எல்லாரும் சைக்கிள் ஹே

#வெற்றி ..ஹே #வளர்ச்சி..ஹே#வரலாறு காணாத வளர்ச்சிஹே#பெட்ரோல் ₹80 #டீசல் ₹72#புதிய இந்தியா பொறந்திடுச்சு ஹே...!!!!

மகிழ்ச்சி

அப்போதும் சரி இப்போதும் சரி மக்களுக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது.

பாவம் குடும்பஸ்தனுங்க..

12கே ல ஆரம்பிச்ச வீட்டு வாடக 16கே ல வந்து நிக்குது

54 ல ஆரம்பிச்ச பெட்ரோல் வில 80ல வந்து நிக்குது..

ஆனா நா இன்னும் அதே 20கே தான் வாங்கிட்டு இருக்கேன்..

 

வங்கி கடன்

என்னடா தனியா கடைய போட்டு லோன் தராங்க.

பேட்மேன்

ஜாலியா சுத்துன பேட்மேன் நிலமைய பார்த்தீங்களா..?

ஓ.. இதல இந்த ஐடியாவும் இருக்கா

பெட்ரோல் விலை உயர்வால் கார் பயன்படுத்த முடியாது. இதனால் காற்று மாசுபாடு இருக்காது என பக்தாள் கூறினாலும் கூறலாம்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பு, அது தோல்வியில் முடிந்த நிலையில் உடனே மோடி அரசு இந்தியாவில் சாத்தியமே இல்லாத பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவோம் என தெரிவித்தை நாம் மறக்க முடியாது. இது போல் காற்று மாசுபாடு குறைக்கவும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் இருக்கிறோம் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

வெற்றி தான் முக்கியம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ஆன்டி இந்தியன்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம். தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டும் நாம் கவனிப்போம்.

கார்டூன்

அச்சி தின் என்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் 79.24 ரூபாய்க்கு விற்பது தான் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

₹80 மிச்சப் படுத்திட்டேன்ல

ஊர்ல இருக்குற அறிவாளி பூரா நம்ம ஊர்லதான்டா இருக்கான்

வருவாய் பாதிக்கும்

பொதுமக்களின் வருவாய் பாதிப்பு பற்றி அமைச்சருக்கு கவலை இல்ல.

வாக்குறுதி

40 ரூபாய்க்கு பெட்ரோல் தருவோம.

அதான் அரை லிட்டர் தரோமே

 

ரீஎலக்ஷன்

பெட்ரோல் விலை 80 ரூபாயா ஆக்கிட்டே!! இதுல ரி, ரி, ரீ எலெக்ஷன் வேற கேக்குதா??

மாப்பிளை என்ன பன்றார்

அடபாவிகளா.. கலாய்க்க ஒரு அளவு வேண்டாமாடா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol, diesel price touch new high: FuelOnFire hashtag is trending

Petrol, diesel price touch new high: FuelOnFire hashtag is trending
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X