பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.

கனரா வங்கி
 

கனரா வங்கி

கனரா வங்கியின் பிகசட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது எந்த அடிப்படையில் லாபம் அளிக்கப்படும் என்று இந்த அட்டவணை கீழ் பார்ப்போம்.

 

DomesticRate of Interest (%) p.a. 
  For Deposits less than Rs.1 Crore w.e.f. 01.11.2018  
Term Deposits (All Maturities) General Public Senior Citizen
  Rate of Interest (% p.a) Rate of Interest (% p.a)
7 days to 14 days 5.75 6.25
15 days to 30 days 5.75 6.25
31 days to 45 days 5.75 6.25
46 days to 60 days 6.25 6.75
61 days to 90 days 6.25 6.75
91 days to 120 days 6.25 6.75
121 days to 179 days 6.25 6.75
180 days to 269 days 6.35 6.85
270 days to less than 1 year 6.4 6.9
1 year only 7 7.5
Above 1 year to less than 2 years 7 7.5
2 years & above to less than 3 years 6.7 7.2
3 years & above to less than 5 years 6.2 6.7
5 years & above to less than 8 years 6.2 6.7
8 years & above to 10 years 6.2 6.7
444 Days (Canara Shikhar Deposit) 7.05 7.55
555 Days (Canara Shikhar Deposit) 7.1 7.6
எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகித லாபம் கிடைக்கும்.

TenorsRevised For Public w.e.f. 30.07.2018Revised for Senior Citizens w.e.f. 30.07.2018
7 days to 45 days 5.75 6.25
46 days to 179 days 6.25 6.75
180 days to 210 days 6.35 6.85
211 days to less than 1 year 6.4 6.9
1 year to less than 2 year 6.7 7.2
2 years to less than 3 years 6.75 7.25
3 years to less than 5 years 6.8 7.3
5 years and up to 10 years 6.85 7.35
எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அளிக்கப்படும் வட்டி விகிதம்.

 
Period < 1 Crore
Interest Rate (per annum) General (per annum) Senior Citizen Rates (per annum)
7 - 14 days 3.50% 4.00%
15 - 29 days 4.25% 4.75%
30 - 45 days 5.75% 6.25%
46 - 60 days 6.25% 6.75%
61 - 90 days 6.25% 6.75%
91 days - 6 months 6.25% 6.75%
6 months 1 day- 6 months 3 days 6.75% 7.25%
6 months 4 days 6.75% 7.25%
6 months 5 days- 9 months 6.75% 7.25%
9 months 1 day- 9 months 3 days 7.00% 7.50%
9 months 4 days 7.00% 7.50%
9 months 5 days - 9 months 15 days 7.00% 7.50%
9 months 16 days 7.00% 7.50%
9 months 17 days < 1 Year 7.00% 7.50%
1 Year 7.25% 7.75%
1 year 1 day - 1 year 3 days 7.25% 7.75%
1 year 4 days 7.25% 7.75%
1 year 5 days - 1 Year 15 Days 7.25% 7.75%
1 Year 16 days 7.25% 7.75%
1 year 17 days - 2 Years 7.25% 7.75%
2 years 1 day - 2 Years 15 days 7.10% 7.60%
2 Years 16 days 7.10% 7.60%
2 years 17 days - 3 Years 7.10% 7.60%
3 years 1 day - 5 years 7.10% 7.60%
5 Years 1 Day - 8 Years 6.00% 6.50%
8 Years 1 Day - 10 Years 6.00% 6.50%
ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதம்.

Tenure PeriodRate of Interest (% p.a.) w.e.f August 14, 2018 
  General Senior Citizen
7 days to 14 days 4 4.5
15 days to 29 days 4.25 4.75
30 days to 45 days 5.5 6
46 days to 60 days 5.75 6.25
61 days to 90 days 6 6.5
91 days to 120 days 6 6.5
121 days to 184 days 6 6.5
185 days to 289 days 6.5 7
290 days to less than 1 year 6.75 7.25
1 year to 389 days 6.75 7.25
390 days to 2 years 7 7.5
2 years 1 day up to 5 years 7.25 7.75
5 years 1 day up to 10 years 7 7.5
5 Years Tax saver FD (Max up to Rs. 1.50 lac) 7.25 7.75

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canara Bank Revised Fixed Deposit Interest Rates From November 2018

Canara Bank Revised Fixed Deposit Interest Rates From November 2018
Story first published: Monday, November 5, 2018, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X