ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே அன்று 50% தள்ளுபடியில் செல்போன்கள் - அழகாக ஏமாற்றும் ஃப்ளிப்கார்ட்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்ளிப்கார்ட் நிறுவனமே செல்போன்களின் விற்பனையைத் தான் பெரிய அளவில் நம்பி இருக்கிறது. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளை வாங்கி அதன் முதலாளி ஆன வால்மார்ட் தற்போது மேலும் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறதாம்.

 

விலை குறைவு

விலை குறைவு

ஆப்பிள் போன்ற காஸ்ட்லி போன்கள் தொடங்கி, நோக்கியா வரை எல்லா போன்களும் தள்ளுபடி விலைக்கு விற்க இருக்கிறது ஃப்ளிப்கார்ட். அதில் சில முக்கிய போன்களின் விவரம், இதோ உங்களுக்காக.

 Google Pixel 2

Google Pixel 2

தள்ளுபடி விலை (ரூ): 26,000 போக வெறும் 35,000 ரூபாய்க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 61,000

ரேம்: 4 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி முதல் 128 ஜிபி வரை

டிஸ்பிளே: 5.0 இன்ச்

பின்பக்க கேமரா: 12.2 எம்பி

முன்பக்க கேமரா: 8.0 எம்பி

பேட்டரி: 2700 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நாப்டிராகன் 835 64 பிட் ஆக்டா கோர்

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: வாட்டர் ரெசிச்ஸ்டண்ட், இரண்டு வருட வாரன்டி

Honor 9
 

Honor 9

தள்ளுபடி விலை (ரூ): 11,000 ரூபாய் தள்ளுபடி போக வெறும் 25,000 ரூபாய்க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 36,000

ரேம்: 6 ஜிபி

ஸ்டோரேஜ்: 128 ஜிபி

டிஸ்பிளே: 5.84 இன்ச்

பின்பக்க கேமரா: 24 + 16 எம்பி

முன்பக்க கேமரா: 24 எம்பி

பேட்டரி: 3400 எம் ஏ ஹெச்

பிராசசர்: ஹுவாய் க்ரின் 970

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: ஆறு மாத வாரண்டி

Nokia 8 Sirocco

Nokia 8 Sirocco

தள்ளுபடி விலை (ரூ): 18000 ரூபாய் தள்ளுபடி விலை போக 37000 ரூபாயில் தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 55,000

ரேம்: 6 ஜிபி

ஸ்டோரேஜ்: 128 ஜிபி

டிஸ்பிளே: 5.5 இன்ச்

பின்பக்க கேமரா: 12 + 13 எம்பி

முன்பக்க கேமரா: 5.0 எம்பி

பேட்டரி: 3260 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நாப்டிராகன் 835

இயங்குதளம் (OS): ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: வாட்டர் ரெசிஸ்டென்ட்

 LG G7 thinQ

LG G7 thinQ

தள்ளுபடி விலை (ரூ): 20,000 தள்ளூபடி போக 30,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 50,000

ரேம்: 4 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி

டிஸ்பிளே: 6.1 இன்ச்

பின்பக்க கேமரா: 16 + 16 எம்பி

முன்பக்க கேமரா: 8.0 எம்பி

பேட்டரி: 3000 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நாப்டிராகன் 845

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: Dust and Water resistant

Oppo F9

Oppo F9

தள்ளுபடி விலை (ரூ): 3,000 தள்ளுபடி போக, 19,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 22,000

ரேம்: 4 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி

டிஸ்பிளே: 6.3 இன்ச்

பின்பக்க கேமரா: 16 + 2 எம்பி

முன்பக்க கேமரா: 16 எம்பி

பேட்டரி: 3500 எம் ஏ ஹெச்

பிராசசர்: மீடியாடெக் ஹெலியோ பி60

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: ஒரு வருட பிராண்ட் வாரண்டி

 Moto Z2 force

Moto Z2 force

தள்ளுபடி விலை (ரூ): 16,000 தள்ளுபடி போக 19,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 35,000

ரேம்: 6 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி

டிஸ்பிளே: 5.5 இன்ச்

பின்பக்க கேமரா: 12 + 12 எம்பி

முன்பக்க கேமரா: 5.0 எம்பி

பேட்டரி: 2730 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நப்டிராகன் 835

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: ஒரு வருட பிராண்ட் வாரண்டி

Apple Iphone 7

Apple Iphone 7

தள்ளுபடி விலை (ரூ): 18,371 தள்ளுபடி போக 34,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 52,370

ரேம்: 2 ஜிபி

ஸ்டோரேஜ்: 32 ஜிபி முதல் 128 ஜிபி வரை

டிஸ்பிளே: 4.7 இன்ச்

பின்பக்க கேமரா: 12.0 எம்பி

முன்பக்க கேமரா: 7.0 எம்பி

பேட்டரி: 1960 எம் ஏ ஹெச்

பிராசசர்: ஆப்பிள் ஏ10 சிப்

இயங்குதளம் (OS): IOS 10

மற்ற வசதிகள்: வாட்டர் ரெசிஸ்டண்ட்

Apple Iphone 8 Plus

Apple Iphone 8 Plus

தள்ளுபடி விலை (ரூ): 12561 தள்ளுபடி போக 65,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 77,560

ரேம்: 3 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி முதல் 256 ஜிபி வரை

டிஸ்பிளே: 5.5 இன்ச்

பின்பக்க கேமரா: 12 + 12 எம்பி

முன்பக்க கேமரா: 7.0 எம்பி

பேட்டரி: 2,675 எம் ஏ ஹெச்

பிராசசர்: ஆப்பிள் ஏ11 பயோனிக் சிப்

இயங்குதளம் (OS):IOS 11

மற்ற வசதிகள்: Water and Dust Resistant

Samsung Galaxy On8

Samsung Galaxy On8

தள்ளுபடி விலை (ரூ): 7,000 தள்ளூபடி போக 13,000-க்கு தர இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 20,000

ரேம்: 4 ஜிபி

ஸ்டோரேஜ்: 64 ஜிபி

டிஸ்பிளே: 6.0 இன்ச்

பின்பக்க கேமரா: 16 + 5 எம்பி

முன்பக்க கேமரா: 16 எம்பி

பேட்டரி: 3500 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நாப்டிராகன் 450

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: ஒரு வருட பிராண்ட் வாரண்டி

Poco F1

Poco F1

தள்ளுபடி விலை (ரூ): 5,000 தள்ளுபடி போக 26,000-க்கு தருகிறார்களாம். இருக்கிறார்களாம்.

விலை (ரூ): 31,000

ரேம்: 6 ஜிபி

ஸ்டோரேஜ்: 128 ஜிபி

டிஸ்பிளே: 6.18 இன்ச்

பின்பக்க கேமரா: 12 + 5 எம்பி

முன்பக்க கேமரா: 20.0 எம்பி

பேட்டரி: 4000 எம் ஏ ஹெச்

பிராசசர்: க்வால்காம் ஸ்நாப்டிராகன் 845

இயங்குதளம் (OS):ஆண்ட்ராய்ட் 8.0.1

மற்ற வசதிகள்: ஒரு வருட பிராண்ட் வாரண்டி

முரண்

முரண்

சரி இதை எல்லாம் பார்த்தோமே, அப்படியே கொஞ்சம் ஃப்ளிப்கார்ட் வலைதளத்துக்கு சென்று பாருங்களேன், ஆச்சர்யம் காத்திருக்கும். உதாரணமாக பொகோ F1 விளம்பரத்தை எடுத்துக் கொள்வோம். விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விலை 25,000. ஆனால் உண்மையாக ஃப்ளிப்கார்ட் தளத்தில் இருக்கும் விலை 22,000. ஃப்ளீப்கார்ட் வலைதளத்தில் தள்ளுபடி கொடுப்பதாக சொல்லப்பட்டிருக்கும் விலை 25,000 தான். இப்படி முன்னுக்குப் பின் முரணாகவே ஒரு பிரபல பத்திரிகைக்குக் கொடுத்திருக்கும் விளம்பரங்கள் சொல்கின்றன. எப்ப ஃப்ளிப்கார்ட் கொஞ்சம் பாத்து பண்ணுங்க.

அமேஸானில்

அமேஸானில்

ஃப்ளிப்கார்ட்டில் என்ன விலை சொல்லப்பட்டிருக்கிறதோ ஏறத்தாழ அதே விலை தான் அமேஸானிலும் சொல்லி இருக்கிறார்கள். ஆக எந்த ஒரு விலை மாற்றமும் செய்யாமலேயே விலை மாற்றியதாக சொல்லி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது ஃப்ளிப்கார்ட். என்னங்கையா வால்மார்ட்-ன்னு அம்புட்டு பெரிய கடை நடத்துனவங்க இப்படியா ஏமாத்துறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart is cheating their customer with wrong price tags

Flipkart is cheating their customer with wrong price tags
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X