2019-20ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ. 7.61 லட்சம் கோடி, நேரடி வரி வருவாய் ரூ.13.80 லட்சம் கோடி இலக்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2019-20ஆம் நிதியாண்டில் தனி நபர் வரி மூலமாக 6.20 லட்சம் கோடி பெருநிறுவன வரி மூலமாக 7.60 லட்சம் கோடியாக என மொத்தம் ரூ.13.80 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல், நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவிகிதமாக அதிகரிப்பு. 2013 - 14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வரி வருவாய் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார். வரி செலுத்துவது எளிமை ஆக்கப்பட்டதால் தான் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

2019-20ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ. 7.61 லட்சம் கோடி, நேரடி வரி வருவாய் ரூ.13.80 லட்சம் கோடி இலக்கு

மறைமுக வரியாக சுங்கவரி விதிப்பு மூலம் ரூ.1.12 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தாண்டி 1.30 லட்சம் கோடியாக வசூலாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 7.43 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலானது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 7.61 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Direct tax collection target for FY 20 realistic: Revenue Secretary

The finance ministry has set a “realistic target” of 15 per cent growth in direct tax collection at Rs 13.80 lakh crore for next year, which is lower than 20 per cent increase estimated in the current fiscal, Revenue Secretary Ajay Bhushan Pandey said Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X