இனி Youtube-ல் படம் பார்க்க, பாட்டு கேட்க கட்டணம் செலுத்த வேண்டுமா..? வருத்தத்தில் நெட்டிசன்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் Amazon prime, hotstar premium, netflix, viu போன்ற முன்னனி ஆன்லிஅன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்களோடு இப்போது ஒத்தைக்கு ஒத்தை மோத வருகிறது யூடியூப்.

ஆம் இனி இந்த நிறுவன அப்ளிகேஷன் களைப் போல யூடியூபுக்கும் காசு கொடுக்க வேண்டும். அப்போது தான் ஸ்பெஷல் கண்டெண்டுகளைப் பார்க்க முடியுமாம். இந்த கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டிய வீடியோக்களுக்கு Youtube ப்ரீமியம் எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

வீடியோ மட்டும் இல்லாமல் Youtube மியூசிக் என்கிற ஒரு வசதியை Youtube-லேயே அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். புதிதாக வலைதளத்தில் பதிவிடப்படும் ஒரிஜினஸ் பாடல்கள் எல்லாமே இனி saavan, gaana, போல கட்டணம் செலுத்தித் தான் பார்க்க வேண்டி இருக்குமாம்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா..? கதறும் அரசு ஊழியர்கள்அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா..? கதறும் அரசு ஊழியர்கள்

வருமானம்

வருமானம்

உலகில் இன்று எல்லாருமே தங்களுக்கு என ஒரு தனி ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷணை வைத்திருக்கிறார்கள். அந்த அப்ளிகேஷன்களுக்கு போட்டி போடும் விதத்தில் இந்த சேவைகளைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

Youtube மியூசிக் ப்ரீமியம்

Youtube மியூசிக் ப்ரீமியம்

இந்த Youtube மியூசிக் ப்ரீமியத்தை 99 ரூபாய் கட்டணம் செலுத்தினால் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டுக்களைக் கேட்கலாம். அதிகார பூர்வமானக வெளியிட்ட ஜூக் பாக்ஸ் பாடல்களைக் கேட்கலாம். ஏற்கனவே கூகுள் தயார் செய்து வைத்திருக்கும் ப்ளே லிஸ்டுகளை கேட்கலாம். பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Youtube ப்ரீமியம்
 

Youtube ப்ரீமியம்

விளம்பரங்கல் இல்லாத வீடியோக்கள், ஆஃப்லைன் டவுன் லோட் வசதிகள், Youtube ஒரிஜினல் வீடியோக்கள் என பல வசதிகளைப் பெறலாமாம். அதோடு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களையும் பார்க்கலாமாம்.

Spotify வருகை

Spotify வருகை

சமீபத்தில் தான் இந்தியாவில் சுவிட்சர்லாந்தின் ஸ்பாட்டிஃபை என்கிற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் வந்தது. இப்படி ஸ்பாட்டிஃபை கால் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் பார்த்து கூகுள் தன் Youtube மியூசிக் மற்ரும் Youtube ப்ரீமியம் சேவைகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

from now we have to subscribe to watch video in youtube

from now we have to subscribe to watch video in youtube
Story first published: Wednesday, March 13, 2019, 18:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X