ஜி.எஸ்.டி குறையுமா? .. வீட்டு விலை சரியுமா.. எதிர்பார்ப்பில் மிடில் கிளாஸ் மக்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த ஐந்து வருடங்களில் 7 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை கணிசமான அளவில் 7% உயர்ந்துள்ளதாகவும், இதுவே வீடு விற்பனை 28% குறைந்துள்ளதாகவும் புரோகேரேஜ் நிறுவனமான அனராக் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

ஹைதராபாத், மும்பை, பூனே, கொல்கத்தா, பெங்களுரூ, சென்னை, டெல்லி - என்.சி.ஆர்உள்ளிட்ட பல பெரு நகரங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுக்குமா டிகுடியிருப்புகளின் விலை 7% அதிகரித்துள்ளதாகவும், இதுவே முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விற்பனை 28% குறைந்துள்ளதாகவும் அனராக் நிறுவனம் கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி குறையுமா? .. வீட்டு விலை சரியுமா.. எதிர்பார்ப்பில் மிடில் கிளாஸ் மக்கள்!

இந்த ஏழு நகரங்களில் கடந்த 2018-ல் 2.48 லட்சம் வீடுகள் மட்டும் விற்பனையாகி உல்ளன. இதுவே கடந்த 2014- வுடன் ஒப்பிடும்போது3.43 லட்சம் வீடுகளாக இருந்தது. மேலும் புதிய வீடுகள் சப்ளை குறைந்து 64% சரிவடைந்து 1.95 லட்சம் வீடுகளாக உள்ளது. இதுவே கடந்த 2014ம் ஆண்டு புதிய வீடுகள் சப்ளை 5.45 லட்சமாக இருந்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

இருப்பினும் 2018-ம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 67,850 ஆக இருந்தது. இதுவே 2017-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 77% வளர்ச்சியாகும். குறிப்பாக டெல்லியில் 16% உயர்ந்தும், மும்பை, பூனே நகரங்களில் 17% அதிகரித்தும்உள்ளது.

வருகிற 2022- க்குள் அனைவருக்கும் வீடு என்ற மத்தியஅரசின் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் ரியல்எஸ்டேட் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதில் அடுக்குமாடி குடியுருப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும்என்பதும் ஒன்றாக இருந்தது. இதுவரும் ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வரும் என்பதால், அடுக்குமாடிகுடியிருப்புகளின் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Housing price up 7%, sales down 28%

Housing prices rose by a modest in seven major cities during the past five years, while sales and new supply have declined 28%, and 64% respectively according to brokerage firm anarock.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X