டாப் 100 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ரிலையன்ஸுக்கு தான் முதலிடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பைத் தான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்று சொல்வார்கள்.

 

சுருக்கமாக ஒரு நிறுவனத்தின் மொத்த மதிப்பு எனச் சொல்லலாம். அப்படி 2018 - 19 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் எந்த நிறுவனங்கள் எவ்வளவு மதிப்புடம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது எனப் பாருங்களேன்.

டாப் 100 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ரிலையன்ஸுக்கு தான் முதலிடம்..!

இங்கே இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பெயர், ஒரு பங்கின் இன்றைய விலை (29 மார்ச் 2019), அந்த நிறுவன பங்கின் 52 வார அதிக விலை, அந்த நிறுவன பங்கின் 52 வார குறைந்த விலை மற்றும் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் போன்றவைகளை இங்கே கொடுத்திருக்கிறோம்.

வாசகர்களின் வசதிக்காக நிறுவனத்தின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Top 100 Companies Market Capitalisation
CompanyPrice 29th Mar 201952 Week High52 week lowMarket Capitalisation
Reliance1,363.051,386.60881.00863,995.66
TCS2,000.402,273.001,413.78750,627.04
HDFC Bank2,316.502,327.001,877.50630,853.98
HUL1,707.801,870.501,321.60369,688.22
ITC296.70322.70255.05363,713.60
HDFC1,967.302,051.001,646.00338,502.18
Infosys742.30771.15549.50324,305.78
SBI320.80325.85232.00286,301.54
ICICI Bank398.85401.25256.50257,100.41
Kotak Mahindra1,335.001,424.001,002.30254,722.54
ONGC159.55191.85127.90204,754.27
Maruti Suzuki6,671.709,922.856,324.35201,538.75
Axis Bank774.00788.55477.50199,045.31
Larsen1,383.351,459.101,183.40193,976.14
Bajaj Finance3,024.853,024.851,762.00174,826.77
Wipro254.75297.00190.13153,714.50
IOC162.70181.25105.65153,168.37
HCL Tech1,089.001,124.50880.00147,698.77
Coal India236.80303.00212.00146,991.45
Asian Paints1,491.901,505.001,112.60143,102.72
NTPC135.35149.88106.75133,922.83
Bharti Airtel331.05427.00277.00132,333.93
Hind Zinc275.50336.35243.00116,407.54
Sun Pharma479.25678.80375.40114,988.13
Bajaj Finserv7,040.007,200.004,960.00112,031.82
UltraTechCement4,007.004,490.003,263.70110,048.45
IndusInd Bank1,782.102,037.901,333.90107,404.59
Nestle10,980.0011,777.008,125.00105,864.46
Power Grid Corp198.10217.00173.05103,637.79
Titan Company1,137.501,137.50731.70100,985.68
Avenue Supermar1,470.101,696.151,126.9591,746.66
BPCL396.35454.95239.0085,978.33
Bajaj Auto2,915.053,213.952,425.0084,351.93
M&M671.80992.00615.7583,517.68
GAIL347.30398.80296.0078,318.61
Adani Ports378.00418.00293.9578,281.98
HDFC Life378.50547.25345.0076,357.88
Tech Mahindra776.20840.10603.1076,328.59
Britannia3,081.953,472.052,465.0074,064.90
Dabur India409.05490.70322.7072,250.14
JSW Steel292.85427.30256.8070,788.30
Godrej Consumer686.00979.33628.1570,120.59
Vedanta183.75313.50145.9068,303.49
Shree Cements18,851.0019,260.0013,125.0065,671.65
Yes Bank275.05404.00147.0063,674.98
Pidilite Ind1,242.351,244.25898.0063,108.68
Tata Steel520.85646.70442.1062,716.89
Bandhan Bank524.95741.00369.1562,630.88
SBI Life Insura579.55774.75487.0057,955.00
Bharti Infratel313.00348.60241.8057,892.74
Grasim858.201,115.00688.6556,435.09
Eicher Motors20,548.0032,209.5018,780.0056,062.08
Interglobe Avi1,427.101,520.00697.0054,858.70
Bosch18,095.1522,400.0017,169.7053,369.18
Vodafone Idea18.1548.2917.4052,154.73
Hero Motocorp2,555.253,862.002,517.2051,035.21
Piramal Enter2,754.703,302.551,796.7550,697.55
Tata Motors174.30372.40141.9050,326.49
ICICI Prudentia350.00462.00277.9550,252.46
UPL956.00956.00537.9048,693.16
Havells India770.95780.35484.4548,220.83
Motherson Sumi149.25239.40127.5047,132.17
ICICI Lombard1,030.051,033.90683.0046,796.20
Ambuja Cements235.05252.40188.5046,672.59
Hindalco205.35267.35182.5546,111.96
Dr Reddys Labs2,774.152,875.001,888.0046,069.18
Aurobindo Pharm786.00830.00527.0546,052.34
Divis Labs1,705.501,767.10994.9545,275.67
Marico345.25397.00286.2544,567.09
HPCL283.50370.00163.4543,200.37
Cipla530.00678.00483.7542,702.17
Zee Entertain444.30609.75288.9542,673.53
General Insuran242.60384.55206.3542,561.74
United Spirits553.00730.80439.0040,183.12
Siemens1,127.951,154.45841.0040,168.58
Bajaj Holdings3,402.003,750.002,203.6537,862.05
Petronet LNG250.50250.50202.0037,575.00
United Brewerie1,395.151,493.75940.0036,888.48
Biocon611.00718.35543.8036,660.00
Indiabulls Hsg857.201,396.85576.3536,637.01
PNB95.40106.8058.6536,270.92
IDBI Bank46.6575.1041.5036,089.82
DLF201.60226.00141.2035,975.02
Cadila Health346.60432.40306.3535,482.92
P and G10,710.0011,190.008,714.0034,765.45
Colgate1,258.751,365.201,020.1034,236.19
Bank of Baroda128.80157.4590.7034,074.25
Lupin739.10986.00720.4033,443.81
Torrent Pharma1,964.001,964.001,236.2033,235.34
HDFC AMC1,534.001,969.501,100.0032,608.73
Power Finance123.00123.0067.6032,473.00
Container Corp524.65568.80433.1631,966.63
NMDC104.15126.1586.4531,889.16
New India Assur190.75382.13165.0031,435.60
Berger Paints322.10349.00250.2031,277.04
ACC1,661.001,676.001,255.0031,191.46
L&T Finance152.45189.55111.2030,471.89
GlaxoSmith Con7,201.007,934.855,725.0030,284.19
REC152.85159.3089.1030,186.62
Oracle Fin Serv3,412.004,655.003,327.0029,265.82
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top 100 market capitalization companies data as on last trading day of 2018 - 19 financial year

top 100 market capitalization companies data as on last trading day of 2018 - 19 financial year
Story first published: Friday, March 29, 2019, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X