இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல்..! முதல் இடத்தில் இவர்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை பெரிய ஏற்றமும் இல்லாமல், பெரிய சரிவும் இல்லாமல் சென்செக்ஸ் 37,000 முதல் 38,000 புள்ளிகளுக்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இந்த மோசமான வர்த்தகச் சூழலில் கூட பெரிய பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) பெரிய பாதிப்புகள் அடையவில்லை. ஆனால் ஒரு சில நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்து இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல்..! முதல் இடத்தில் இவர்களா..?

 

இன்றைய நிலவரப்படி, சந்தையில் வர்த்தகமாகும் டாப் 100 இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) எவ்வளவு இருக்கிறது என கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். பார்த்து நல்ல பங்குகளாக தேர்வு செய்து உங்கள் முதலீட்டு முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்.

இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு
நிறுவனங்களின் பெயர்இன்றைய குளோசிங் விலை52 வார அதிகம்52 வார குறைந்த விலைமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
TCS2,241.102,290.651,784.00840,946.94
Reliance1,263.051,413.751,017.00800,662.96
HDFC Bank2,247.902,502.901,884.40614,636.57
HUL1,827.751,883.501,477.90395,671.51
HDFC2,187.402,357.001,646.00377,468.14
Infosys802.1809.95600.65344,505.35
ITC245.8322.7234.7301,964.89
Kotak Mahindra1,480.051,555.451,002.30282,626.87
ICICI Bank413.05443.85294.8266,668.52
SBI284.9373.7247.65254,262.18
Bajaj Finance3,326.453,761.351,912.00192,898.91
Larsen1,344.751,606.701,183.40188,704.14
Maruti Suzuki6,094.909,470.005,447.00184,114.78
Axis Bank678.1826.55534.15177,667.62
Bharti Airtel345.85378.75254.29177,488.90
Asian Paints1,603.251,609.401,119.60153,783.39
ONGC121.15185115.75152,410.08
HCL Tech1,121.801,190.00920.15152,156.81
Wipro249.2301.55218.06150,401.16
Nestle12,514.7012,795.709,080.10120,661.38
NTPC119.9146.25106.75118,635.74
IOC122.95170.4105.65115,747.08
Coal India185.2299.6177.8114,133.73
UltraTechCement4,123.004,903.903,263.70113,238.27
Bajaj Finserv7,034.008,577.054,960.00111,936.34
HDFC Life547.2559.75345110,406.06
Power Grid Corp205.7216.2173.05107,613.80
Sun Pharma412.75678.8350.499,032.55
Titan Company1,110.351,340.75731.798,575.34
Avenue Supermar1,554.101,696.151,126.9596,988.97
IndusInd Bank1,365.051,967.901,267.5094,587.71
Hind Zinc211308.919389,154.23
SBI Life Insura825862.448782,500.00
Bajaj Auto2,758.003,145.552,400.0079,807.42
Dabur India434.4490.7357.176,760.90
BPCL350.25421.323975,978.08
Adani Ports366.05430293.9575,807.19
Pidilite Ind1,378.801,389.9089870,040.27
Tech Mahindra690.55840.1607.968,034.95
M&M539.9992502.8567,119.97
Shree Cements19,090.5522,200.0013,125.0066,506.18
Britannia2,702.403,430.002,302.0064,943.62
Interglobe Avi1,659.501,716.0069763,833.80
Godrej Consumer596.55979.33585.560,985.93
ICICI Prudentia417.2417.2277.9559,903.22
GAIL127.8197.4119.6558,132.06
ICICI Lombard1,249.401,264.50703.456,774.79
Bandhan Bank474.95704.3369.1556,666.82
Hero Motocorp2,569.653,400.002,228.2551,322.82
HDFC AMC2,399.152,399.151,248.3051,008.29
Marico391.2401.5286.2550,501.74
JSW Steel205.9427.3205.949,770.57
Vedanta132.2246.9125.749,141.34
Grasim713.21,091.65680.546,905.22
Bharti Infratel250.45333.8238.746,323.44
Eicher Motors16,295.4529,799.9515,196.9544,468.58
United Spirits59968043943,525.66
UPL558709.25388.1342,632.48
Divis Labs1,578.601,768.801,214.2541,906.87
Siemens1,176.701,366.8584141,904.67
Bosch14,199.4522,400.0012,698.8041,879.35
Dr Reddys Labs2,511.052,965.202,065.3041,712.02
Havells India665.85806.9549.741,669.08
DLF164.2223.4136.740,644.62
Ambuja Cements204.4245.25188.540,586.59
HPCL265333.45163.4540,381.30
Hindalco178.4259.7171.2540,066.52
Petronet LNG259.85259.85203.438,977.50
Tata Steel336.85646.7322.4537,945.80
Piramal Enter1,895.353,302.551,651.8037,688.38
Cipla464678449.537,396.29
Bajaj Holdings3,313.003,799.002,203.6536,871.54
Bank of Baroda94.5156.2589.7536,351.57
Berger Paints366.1368260.5535,553.06
United Brewerie1,329.301,493.751,083.0035,147.38
Zee Entertain363.9518288.9534,951.93
Aurobindo Pharm59183853734,628.97
Tata Motors116.35282106.233,594.30
Lupin732.35986697.333,146.43
GlaxoSmith Con7,880.358,139.356,340.0033,141.24
Colgate1,215.001,365.201,020.1033,046.25
P and G10,136.2511,199.858,714.0032,903.01
Motherson Sumi97.65208.591.1530,837.23
PNB65.799.958.6530,248.59
General Insuran171.25358.915430,044.10
Container Corp487582.8433.1629,672.63
Embassy Office380.04397.9830029,014.69
ACC1,544.351,768.401,322.2029,000.93
ABB India1,361.301,669.001,191.0028,847.09
L&T Infotech1,636.801,990.001,436.6528,437.22
Torrent Pharma1,670.001,964.001,453.0028,260.19
REC140.95169.5594.2527,836.47
Power Finance103.2138.872.3527,245.64
Biocon220.9359.18211.326,508.00
Oracle Fin Serv3,006.704,655.002,832.9025,807.75
Adani Trans234.55256.3141.3525,796.05
Kansai Nerolac472.15522343.425,445.09
Bharat Elec103.85118.872.5525,304.02
Muthoot Finance622.65656.8356.5524,949.73
NMDC80.95124.374.824,785.67

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Market capitalization: India top 100 market capitalization companies list

Market capitalization: India top 100 market capitalization companies list
Story first published: Wednesday, August 28, 2019, 19:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more