ரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈரோ 2020 கால்பந்துப் போட்டிக்கான செய்தி தொடர்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை ஓரமாக வைத்துவிட்டு அனைவரும் தண்ணீர் குடியுங்கள் என்று கூறிவிட்டு தண்ணீர் குடித்தார்.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த சம்பவத்தால் கோகோ கோலா பங்குகள் சரிந்தது. ஓரே நாளில் 29,337 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் சமுக வலைத்தளத்தில் தற்போது பலர் ரொனால்டோ போட்டோவை வைத்து ஏர்டெல் நிறுவனத்தைக் கலாய்த்து வருகின்றனர். இதற்கு ஏர்டெல் நிறுவனமே பதில் அளித்துள்ளது தான் கூடுதல் சிறப்பு..!

மீம் கிரியேட்டர்கள் ராக்ஸ்

மீம் கிரியேட்டர்கள் ராக்ஸ்

வழக்கம் போல் மீம் கிரியேட்டர்கள் கவுண்டமணி-யின் புகைப்படத்தை வைத்து ஏர்டெல்-ஐ கலாய்க்க துவங்கியுள்ளனர்.

எது.. ரொனால்டோ கையில எதோ சிம்கார்டு இருக்கா..

ஏர்டெல் கேர்ஸ் பதில்

ஏர்டெல் கேர்ஸ் பதில்

இதற்கு ஏர்டெல் கேர்ஸ் பதில் அளித்துள்ளது.

ஏர்டெல் நெர்வொர்க் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது போல் டீவிட் செய்யப்பட்டதற்கு, ஏர்டெல் கேர்ஸ் ஆம் ! அந்தத் தண்ணீர் பாட்டில் உடன். #SwitchtoAirtel என ட்வீட் செய்துள்ளது.

2 இண்டர்வியூ நாசமா போச்சு

2 இண்டர்வியூ நாசமா போச்சு

ஏர்டெல் கேர்ஸ் பதிலுக்கு ஏர்டெல் மூலம் தன்னுடைய 2 இண்டர்வியூ நாசமா போச்சுன்னு மற்றொருவர் மீம் போட்டோ உடன் ட்வீட் செய்துள்ளார்.

நெட்வொர்க் சரியில்ல
 

நெட்வொர்க் சரியில்ல

***. நெட்வொர்க் சரியில்லனு DM ல msg பண்ணி ஒரு ரிப்ளை இல்ல இங்க வந்து switch to Airtelனு வாய் *** வேற! ஒரு நாள்ல யூஸ் பண்ணாத dataவ விட யூஸ் பண்ண முடியாம போற Data தான் அதிகம். கிழிக்கற கிழிக்கு switch to Airtel வேற, நீயே இந்த ட்வீட்ட BSNLல இருந்து தான போட்ட?

மோனோபோலி வேண்டாம்

மோனோபோலி வேண்டாம்

என்னது coke பாட்டில் ஓட #ஏர்டெல் #Airtel சிம்மும் தூக்கி போடணுமா ?

ஏர்டெல் சேவை மிகவும் மோசமாக இருக்கிறது எனக்குத் தெரியும், பல முறை கம்பிளையின்ட் செய்யப்பட்டும் இதே கதை தான். டெலிகாம் துறையில் மோனோபோலி இருக்கக் கூடாது என்ற ஓரே காரணத்திற்காக ஏர்டெல்-ஐ பயன்படுத்துகிறன்.

எங்கடா 4ஜி

எங்கடா 4ஜி

யோவ் 4G னு சொல்றீங்க 3G ஸ்பீடு கூடக் கிடைக்கலயே

ஏர்டெல் நெட்வொர்க் மோசம்

ஏர்டெல் நெட்வொர்க் மோசம்

ஏர்டெல் நெட்வொர்க் மோசமாக இருக்கும் காரணத்தால் ஜியோ நெட்வொர்க்-ல் இருந்து ட்வீட் செய்கிறேன்.

4G டாங்கில் இண்டர்நெட் ஸ்பீட்

4G டாங்கில் இண்டர்நெட் ஸ்பீட்

4G டாங்கில் இண்டர்நெட் ஸ்பீட் பாரீர்.. 5 முறை புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை... டியர் ரொனால்டோ கோகோ கோலாவிற்குச் செய்ததை ஏர்டெல் நிறுவனத்திற்கும் செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel gets trolled with Cristiano Ronaldo action on coca-cola

Airtel gets trolled with Cristiano Ronaldo action on coca-cola
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X