மெகா ஷாப்பிங் திருவிழா.. அமேசான், பிளிப்கார்டின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான், பிளிப்கார்டு இரண்டு நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு, விழாக்கால சலுகையாக பல சலுகைகளை அறிவித்துள்ளன.

 

இந்த இரு நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த சில நாட்களில் தனது சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளன.

இந்த இரு நிறுவனங்களுமே நூற்றுக்கும் மேற்பட்ட சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளன.

40 வயதுக்குள் சொந்த உழைப்பில் பல்லாயிரம் கோடி சம்பாதித்து இருக்கும் யூத் பணக்காரர்கள்!

பல சலுகைகள்

பல சலுகைகள்

இந்த விழாக்கால சலுகையில் மொபைல் போன்கள், டிவிக்கள் ஹெட் போன்கள், லேப்டாப்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என பலவற்றையும் தள்ளுபடி விலையில், கூடுதலாக பல சலுகைகளுடன் வழங்க திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டினை போலவே வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளன.

அமேசானின் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்

அமேசானின் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்

இந்த இரு ஆன்லைன் ஜாம்பவான்களின் இந்த சலுகையானது, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளது. அதில் அமேசானின் விழாக்கால சலுகையில்

ஆப்பிள் ஐபோன் 11 - ரூ.50,000 கீழ் இருக்கலாம் (Rs.68,600)

Samsung Galaxy M51 - Rs. 22,499 (MRP Rs. 28,999)

Redmi Note 9 Pro - Rs. 12,999 (MRP Rs. 16,999)

Redmi Note 9 Pro Max - Rs. 15,999 (MRP Rs. 18,999)

Samsung Galaxy M31 - Rs. 12,999 (MRP Rs. 15,499)

Samsung Galaxy Note 10 Lite - Rs. 37,999 (MRP Rs. 43,000)

OnePlus 8 - Starting at RS. 39,999 (6GB, 128GB)

Oppo Find X2 - Rs. 18,000 off on prepaid transactions

அமேசானின் எலக்ட்ரானிக் பொருட்கள்
 

அமேசானின் எலக்ட்ரானிக் பொருட்கள்

HP Pavilion Gaming Core i5 - Rs. 62,990 (MRP Rs. 75,929)

Sony ZV 1 - Rs. 67,990 (MRP Rs. 77,990)

TP Link Deco M4 router system - Rs. 11,999 (MRP Rs. 21,999)

LG Ultragear monitor - Rs. 20,699 (MRP Rs. 32,000)

Samsung The Serif series 55-inch 4K TV - Rs. 99,999 (MRP Rs. 1,63,900)

Echo Dot with smart bulb combo - Rs. 2,299

Fire TV Stick Lite - Under Rs. 3,000 (MRP RS. 3,999)

Echo show 8 - Under Rs. 10,000 (MRP Rs. 12,999)

Fire TV Stick 4K - Rs. 3,599 (MRP Rs. 5,999)

Samsung 55-inch smart TV - Rs. 49,999

Sony Bravia 55-inch 4K TV - Rs. 58,999 (MRP Rs. 1,09,900)

பிளிப்கார்டின் ஸ்மார்ட்போன் சலுகை

பிளிப்கார்டின் ஸ்மார்ட்போன் சலுகை

Samsung Galaxy S20+ - Rs. 49,999

Samsung Galaxy Note 10+ - Rs. 54,999 (MRP Rs. 85,000)

Redmi K20 Pro - Rs. 22,999 (MRP Rs. 28,999)

Mi 10 (8GB, 256GB) - Rs. 49,999 (MRP Rs. 59,999)

Poco X2 - Rs. 16,499 (MRP RS. 18,999)

Poco M2 Pro - Rs. 12,999 (MRP Rs. 16,999)

Oppo A5s - Rs. 1,000 off on online payments

Oppo A31 - Rs. 10,990 (MRP Rs. 12,990)

Oppo Reno 2F - Extra Rs. 1,000 off on online payments

Infinix Hot 9 Pro - Rs. 9,499 (MRP Rs. 12,999)

Moto E7 Plus - Rs. 8,999 (MRP Rs. 12,999)

Motorola One Fusion+ - Rs. 15,999 (MRP Rs. 19,999)

Motorola Edge+ - Rs. 64,999 (MRP Rs. 89,999)

LG G8X - Rs. 19,990 (MRP Rs. 70,000)

பிளிப்கார்டின் எலக்ட்ரானிக் பொருட்கள்

பிளிப்கார்டின் எலக்ட்ரானிக் பொருட்கள்

சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung The Frame ) - ரூ.72,990ல் இருந்து ஆரம்பம்

சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung The Serif TVs) - ரூ.64,990 இருந்து ஆரம்பம்

சாம்சங் கன்வெர்டிபிள் இன்வெர்டர் ஏசி- ரூ.27,990ல் இருந்து ஆரம்பம்

லேப்டாப் - 60% வரை தள்ளுபடிகள் இருக்கலாம்

ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள் - 80% தள்ளுபடிகள் இருக்கலாம். இது தவிர இன்னும் பல சலுகைகளும் தள்ளுபடிகளும் காத்துக் கொண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon, flipkart festival day offers: don’t miss that offers

Amazon and Flipkart will run their big festive season sales coming days. Both the sales will offer hundreds of deals on mobile phones, TVs, laptops, speakers, and other tech products.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X