30 நாளில் 1000% லாபத்தை கொடுத்த புதிய கிரிப்டோ.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை மூலம் எப்படி பங்குசந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறதோ அதேபோல தான் கிரிப்டோகரன்சி சந்தையும், கடந்த 15 நாட்களாக அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருகிறது.

 

3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

ஆனாலும் ஒரு கிரிப்டோகரன்சி மட்டும், யாரும் எதிர்பார்க்காத வகையில் 1000 சதவீதத்திற்கும் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்து அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. எப்படி எந்த கிரிப்டோகரன்சி இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது தெரியுமா..?!

 கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் சீனா தடை, ரஷ்யா - உக்ரைன் போர், இந்தியாவின் 30 சதவீத வரி என பல தடைகளுக்கு பின்பு மிகவும் மந்தமான வர்த்தகத்தையும், சரிவையும் எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல் முடங்கியுள்ளது.

  கிரிப்டோ இன்ஜினியரிங் குரூப்

கிரிப்டோ இன்ஜினியரிங் குரூப்

ஆனால் கிரிப்டோகரன்சி டெவலப்பர்கள் தொடர்ந்து புதிய கிரிப்டோவை உருவாக்குவது மட்டும் அல்லாமல் பல மேம்பாடுகளை தொடர்ந்து பிளாக்செயினில் செய்துக்கொண்டு தான் வருகின்றனர். இந்த வகையில் ஒரு முக்கியமான திட்டம் சமீபத்தில் ஒரு கிரிப்டோ இன்ஜினியரிங் குழு உருவாக்கியது.

 Bitgert
 

Bitgert

இது மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற காரணத்தால் இத்தளத்தில் உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. Bitgert என்னும் ஒரு கிரிப்டோ இன்ஜினியரிங் குழு அதிகப்படியான Throughput மற்றும் Low Cost பிளாக்செயின் நெட்வொர்க்-ஐ உருவாக்கியது.

  பிளாக்செயின் நெட்வொர்க்

பிளாக்செயின் நெட்வொர்க்

இந்த சிறப்பு மிக்க பிளாக்செயின் நெட்வொர்க் மூலம் ஒரு நொடிக்கு 1,00,000 பண பரிமாற்றங்களை செய்ய முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்களுக்கான கட்டணம் மிகவும் குறைவு.

BRISE

BRISE

இந்த சிறப்பு மிக்க தளத்தில் உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தான் BRISE கடந்த 30 நாட்களில் 1124 சதவீதம் அதிகரித்து 0.00000184 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று 12 சதவீத சரிவுடன் 0.000001423 டாலராக உள்ளது.

 அதிக லாபம்

அதிக லாபம்

கடந்த 7 நாட்களில் அதிகப்படியான வளர்ச்சியை கண்ட பிரபலம் இல்லாத கிரிப்டோகரன்சிகள்

Star Wars Cat (SWCAT) - 1732.14% - $0.00002486
BFK Warzone (BFK) - 905.41% - $0.00092250
Kawakami (KAWA) - 743.76% - $0.00000181
Gold Nugget (NGT) - 685.98% - $0.07175000
Metaverse ALL BEST ICO (METAALLBI) - 636.66% - $0.00543900
PlayGame (PXG) - 602.42% - $0.00092750
BITMIC (BMIC) - 601.44% - $1.11000000
QATAR 2022 TOKEN (FWC) - 416.22% - $0.00000005
AmazingDoge (ADOGE) - 351.67% - $0.00000147
Sakura Bloom (SKB) - 345.70% - $0.00010410
Bitcoin Metaverse (BITMETA) - 340.33% - $0.03830000
Kiba Inu (KIBA) - 299.72% - $0.00003150
XIDO FINANCE (XIDO) - 268.78% - $20.56000000

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BitGert crypto made profit more than 1000 percent in past 30 days

BitGert crypto made profit more than 1000 percent in past 30 days 30 நாளில் 1000% லாபத்தை கொடுத்த புதிய கிரிப்டோ.. மில் பண்ணிடாதீங்க..!
Story first published: Thursday, March 10, 2022, 16:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X