கோவிட்19: நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முடங்கி வருகிறது.. அடுத்தடுத்து ரயில்கள் ரத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் தொற்றைத் தடுக்கும் விதமாகவும், மக்களின் பயன்பாட்டில் இருந்து பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல் சிறப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

 

கடந்த வருடம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்ட மொத்த ரயில்வே துறையும் முடங்கிய நிலையில், லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மக்களின் பயணங்களை ஏதுவாக்க பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது பயணிகள் எண்ணிக்கை பல வழித்தடங்களில் குறைந்துள்ள நிலையில் மேற்கு ரயில்வே மண்டலம் பயன்பாட்டில் இருந்து பல சிறப்பு ரயில்களை ரத்துச் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையின் மூலம் ரத்து செய்யப்படும் ரயில்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை இயக்கப்படமாட்டாது என மேற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

 மே 11 முதல் ரத்துச் செய்யப்பட்ட ரயில்கள்:

மே 11 முதல் ரத்துச் செய்யப்பட்ட ரயில்கள்:

ரயில் எண் 09234 ஜெய்ப்பூர் - பந்திரா ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09055 வல்சாட் - ஜோத்பூர் ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09332 இந்தோர் - கோச்சுவெளி ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09416 ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கட்ரா - அகமதாபாத் ஸ்பெஷல் ரயில் ரத்து

 மே 12 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

மே 12 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 09219 எம்ஜிஆர் சென்னை சென்டரல் - அகமதாபாத் சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 02908 ஹாப்பா - மேட்கான் சூப்பர்பாஸ்ட் ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09056 ஜோத்பூர் - வல்சாட் ஸ்பெஷல் ரயில் ரத்து

 மே 13 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:
 

மே 13 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 09043 பந்திரா - பாகட்- கி - கோதி ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09423 திருவிழா சிறப்பு ரயில் நெல்லை முதல் காந்திதாம் ரயில் ரத்து

ரயில் எண் 09262 போர்பந்தர் - கோச்சுவெளி ஸ்பெஷல் ரயில் ரத்து

 மே 14 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

மே 14 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 02907 மேட்கான் - ஹாப்பா சூப்பர்பாஸ்ட் ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09044 பாகட்- கி - கோதி ­- பந்திரா ஸ்பெஷல் ரயில் ரத்து

ரயில் எண் 09331 கோச்சுவெளி - இந்தோர் ஸ்பெஷல் ரயில் ரத்து

 மே 16 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

மே 16 முதல் ரத்துச் செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 09261 கோச்சுவெளி - போர்பந்தர் ஸ்பெஷல் ரயில் ரத்து

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

COVID-19 hits Indian Railways: More special trains cancelled

COVID-19 hits Indian Railways: More special trains cancelled
Story first published: Wednesday, May 12, 2021, 9:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X