இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து லாக்டவுன் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் தங்கம் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கம் விற்பனை செய்யும் டீலர்கள் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
வாராக் கடன்: வசூல் அளவை விட 2 மடங்கு அதிக கடன் தள்ளுபடி..!

லாக்டவுன் அறிவிப்பு
அடுத்த சில வாரங்களுக்கு இந்த லாக்டவுன் அறிவிப்புக் காரணமாக வர்த்தகம் மந்தமாகத் தான் இருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, இதனால் முதலீட்டு மற்றும் வர்த்தகச் சந்தை கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்.

டீலர்கள் தள்ளுபடி
இதைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் தங்கம் விற்பனை செய்யும் டீலர்கள் கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 5 டாலர் ப்ரீமியம் விலையில் விற்பனை செய்து வந்த நிலையில் லாக்டவுன் அறிவிப்புக்குப் பின்பு ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கும் வெறும் 1 டாலர் அளவிலான ப்ரீமியம் தொகையை அறிவித்துள்ளது.
இந்த விலை தள்ளுபடி மூலம் ரீடைல் சந்தையில் அதிகப்படியான தங்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தங்கம் இறக்குமதி
இதனால் தங்கம் விலையில் இந்த வாரம் பெரிய அளவிலான மாற்றம் வரலாம். உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்வது இந்தியா தான். இந்திய ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையில் 10.75 சதவீதம் இறக்குமதி வரியும், 3 சதவீத ஜிஎஸ்டி வரியும் உண்டு.

MCX விலை நிலவரம்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 47,455 ரூபாயும், ஒரு கிலோ வெள்ளி விலை 60,667 ரூபாயாக உள்ளது.

டிமாண்ட்
இதேவேளையில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் மூலம் குறுகிய காலகட்டத்திற்குத் தங்கத்திற்கான டிமாண்ட் இந்தியாவில் குறைவாகத் தான் இருக்கும்.

திருமண சீசன்
இதேவேளையில் இது திருமண காலம் என்பதாலும், கொரோனா ஒமிக்ரான் பாதிப்புக் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள வேளையில் தங்கத்திற்கான டிமா மந்தமாகவே இருக்கும். சரி இந்தியாவில் இன்று தங்கம், வெள்ள விலை என்ன தெரியுமா..?

22 கேரட் தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
- சென்னை - 44,920 ரூபாய்
- மும்பை - 46,500 ரூபாய்
- டெல்லி - 46,740 ரூபாய்
- கொல்கத்தா - 46,740 ரூபாய்
- பெங்களூர் - 44,600 ரூபாய்
- ஹைதராபாத் - 44,600 ரூபாய்
- கேரளா - 44,600 ரூபாய்
- புனே - 46,120 ரூபாய்
- வதோதரா - 46,220 ரூபாய்
- அகமதாபாத் - 46,430 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 46,880 ரூபாய்
- லக்னோ - 45,390 ரூபாய்
- கோயம்புத்தூர் - 44,920 ரூபாய்
- மதுரை - 44,920 ரூபாய்
- விஜயவாடா - 44,600 ரூபாய்
- பாட்னா - 46,120 ரூபாய்
- நாக்பூர் - 46,500 ரூபாய்
- சண்டிகர் - 45,390 ரூபாய்
- சூரத் - 46,430 ரூபாய்
- புவனேஸ்வர் - 44,930 ரூபாய்
- மங்களூர் - 44,600 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 44,600 ரூபாய்
- நாசிக் - 46,120 ரூபாய்
- மைசூர் - 44,600 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
- சென்னை - 49,000 ரூபாய்
- மும்பை - 48,500 ரூபாய்
- டெல்லி - 50,990 ரூபாய்
- கொல்கத்தா - 49,440 ரூபாய்
- பெங்களூர் - 48,650 ரூபாய்
- ஹைதராபாத் - 48,650 ரூபாய்
- கேரளா - 48,650 ரூபாய்
- புனே - 48,640 ரூபாய்
- வதோதரா - 48,840 ரூபாய்
- அகமதாபாத் - 49,140 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 49,180 ரூபாய்
- லக்னோ - 48,290 ரூபாய்
- கோயம்புத்தூர் - 49,000 ரூபாய்
- மதுரை - 49,000 ரூபாய்
- விஜயவாடா - 48,650 ரூபாய்
- பாட்னா - 48,640 ரூபாய்
- நாக்பூர் - 48,500 ரூபாய்
- சண்டிகர் - 48,670 ரூபாய்
- சூரத் - 49,140 ரூபாய்
- புவனேஸ்வர் - 48,290 ரூபாய்
- மங்களூர் - 48,650 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 48,650 ரூபாய்
- நாசிக் - 48,640 ரூபாய்
- மைசூர் - 48,650 ரூபாய்

வெள்ளி விலை
இன்று ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை
- சென்னை - 64600.00 ரூபாய்
- மும்பை - 60700.00 ரூபாய்
- டெல்லி - 60700.00 ரூபாய்
- கொல்கத்தா - 60700.00 ரூபாய்
- பெங்களூர் - 60700.00 ரூபாய்
- ஹைதராபாத் - 64600.00 ரூபாய்
- கேரளா - 64600.00 ரூபாய்
- புனே - 60700.00 ரூபாய்
- வதோதரா - 60700.00 ரூபாய்
- அகமதாபாத் - 60700.00 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 60700.00 ரூபாய்
- லக்னோ - 60700.00 ரூபாய்
- கோயம்புத்தூர் - 64600.00 ரூபாய்
- மதுரை - 64600.00 ரூபாய்
- விஜயவாடா - 64600.00 ரூபாய்
- பாட்னா - 60700.00 ரூபாய்
- நாக்பூர் - 60700.00 ரூபாய்
- சண்டிகர் - 60700.00 ரூபாய்
- சூரத் - 60700.00 ரூபாய்
- புவனேஸ்வர் - 60700.00 ரூபாய்
- மங்களூர் - 64600.00 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 64600.00 ரூபாய்
- நாசிக் - 60700.00 ரூபாய்
- மைசூர் - 64600.00 ரூபாய்

பிளாட்டினம் விலை
இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் பிளாட்டினம் விலை
- அகமதாபாத் - 2,311 ரூபாய்
- பெங்களூர் - 2,311 ரூபாய்
- புவனேஸ்வர் - 2,311 ரூபாய்
- சண்டிகர் - 2,311 ரூபாய்
- சென்னை - 2,311 ரூபாய்
- டெல்லி - 2,311 ரூபாய்
- ஹைதராபாத் - 2,311 ரூபாய்
- கேரளா - 2,311 ரூபாய்
- கொல்கத்தா - 2,311 ரூபாய்
- லக்னோ - 2,311 ரூபாய்
- மும்பை - 2,311 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 2,311 ரூபாய்